[#D56] திரைப்படத்தின் பூஜை விழா ❤️🤩
தனுஷ், பிரீத்தி முகுந்தன், வடிவேலு மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகும் இப்ப���த்தை, ‘லப்பர் பந்து’ பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார்.
சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். 🥁🎶
#D56 #Dhanush #PreityMukhundhan #SJSuryah #Vadivelu