"நீங்கள் பறக்க முடியாத அளவுக்கு ஒருபோதும் உங்கள் சிறகுகள் நனையாது...!! கனக்காது!!
சற்று உதறிக் கொள்ளுங்கள்... சிலுப்பிக் கொள்ளுங்கள்... மழை வந்தது போல வெயிலும் வரும்."
~வண்ணதாசன்
🪄🤍💫
என்னுடைய காலுறைகளைப் போலவே இருக்கவேண்டும் அளவு சரியாக... கச்சிதமாக
எனது சொர்க்கமும் ...
பெரிய வானங்கள் சிறிய பறவைகளை அச்சுறுத்துகின்றன...
#போகன்_சங்கர்
சரியும் பனிக்கால வெயிலில் உன் தோளில் விழும் காதணி நிழலில் நின்று கவனிக்கிறேன் பெருவெளியை
மிதந்தலையும் மனப்பறவை ஓர் ஓவியத்தில் அமர்ந்திருக்கிறது சிறகுகள் மட்டும் அசைகின்றன.
#பழனி_பாரதி
The website https://t.co/PLwzK2Z5S9 is not working properly, and I’m unable to download textbooks. Kindly look into this.
Or please share where I download school books
@tnschoolsedu@Anbil_Mahesh
மொத்தத் தடாகத்துக்கும் ஒற்றைத் தாமரை.
பார்த்துப் பார்த்து மலர்ந்துகொண்டிருந்தேன்.
அவள் வந்து பூ விரும்பினாள்.
தவிர்க்க முடியவில்லை கொய்து கொடுத்தேன்.
இரு கை நிறைத்த தாமரையை ஏந்தி அவள் முகர்கையில் அவளிடம் ஒரு தாமரை தடாகத்தில் ஒரு தாமரை தவிர என்னிடமும் ஒன்று மலர்ந்திருந்தது இப்போது
மொத்தத் தடாகத்துக்கும் ஒற்றைத் தாமரை.
பார்த்துப் பார்த்து மலர்ந்துகொண்டிருந்தேன்.
அவள் வந்து பூ விரும்பினாள்.
தவிர்க்க முடியவில்லை கொய்து கொடுத்தேன்.
இரு கை நிறைத்த தாமரையை ஏந்தி அவள் முகர்கையில் அவளிடம் ஒரு தாமரை தடாகத்தில் ஒரு தாமரை தவிர என்னிடமும் ஒன்று மலர்ந்திருந்தது இப்போது