@AnjaliTwitz மகிழ்ச்சியான தருணங்கள் முடிவு பெற்றது.
ஏன் எதற்கு என்று தெரியாமல் ஓடி கொண்டு இருக்கிறோம்
ஞாயிறு விடுமுறையில் நாள் முழுவதும் நண்பர்கள் உடன் விளையாட்டு
இப்போது கைபேசியில்.....
PMK-வை நாம எல்லாம் கேவலமா நினைச்சு, VCK தான் உண்மையான முற்போக்கு கட்சி-ன்னு நினைச்சோம்.
ஆனா அது அப்படியே மாறி,
வன்னி அங்க ஆளுங்கட்சிக்கு துதி பாடிட்டு இருக்காரு.
PMK நல்ல கேள்வியெல்லாம் கேட்குறாங்க
2026 IS WEIRD.
உகாண்டாவில் மட்டும் சுமார் 37% மக்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை குடிநீர் வசதியே இல்லை. கோடிக்கணக்கான மக்கள் இன்னும் பாதுகாப்பான குடிநீருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். Sub-Saharan Africa முழுவதும் சுமார் 400 மில்லியன் மக்களுக்கு அடிப்படை குடிநீர் வசதி இல்லை.
“தண்ணீர் என்பது ஒரு வளம் மட்டுமல்ல — அது மனிதனின் அடிப்படை உரிமை.”
காங்கிரஸ் வெளியேறியதால்தான் அடுத்துடுத்து இடதுசாரிகள், விசிக வெளியேறும் நிலை உருவானது; ஆனால் திமுக, விசிக வை குறிவைத்துதான் விமர்சனத்தை தீவிரப்படுத்துகிறது. ஆட்களை தூக்க முயற்சிக்கிறது...
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்
5 லட்சம் கோடியில் வெறும் 14000 கோடி தான் வேளாண் பட்ஜெட்டா? இதுலாம் பாத்தா மனசுக்கு வேதனையா இருக்கு - புள்ளிவிவரத்துடன் சௌமியா அன்புமணி கேட்ட கேள்விகள்
#TNAssembly | #AgriBudget | #TVK | #PMK | #SowmiyaAnbumani