ஸ்டாலின் vs விஜய்
ஸ்டாலின் தான் பள்ளிக்கூடத்தில் சிறந்த நூலகம்,
காலை உணவு திட்டம்,
மதிய உணவு திட்டம் அதனால் ஸ்டாலின் அவர்களுக்கே ஓட்டு போடுங்கள் அப்பா
So cute 😍😍😍😍
எங்கள் குளாசமி பழனிவேல் தியாகராஜன் 😍
எதிர்கட்சியாக இருந்தாலும் சரி ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எங்களுடன் இருக்கிறார்..
இம்முறையும் எங்கள் ஒட்டு மண்ணின் மைந்தருக்கே
#DMK4TN