மாவீரன் சுந்தரலிங்கனார் அவரது நினைவு நாளை ஒட்டி அவரது திருவுர��வ படத்திற்கு மாநில தலைவர் டாக்டர் L. முருகன் அவர்கள் மரியாதை செலுத்தினார். கோவை வடக்கு மாவட்ட தலைவர் ஜெகநாதன் , சிறுபான்மையினர் அணி மாநில பொதுச் செயலாளர் ஜான்சன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.