சுயமரியாதை இழந்து.. முட்டி போட்டு செல்ஃ��ி எடுக்க முயன்று.. bouncers ஆல் தள்ளப்பட்டு... அவமானப்படும் இளைஞன்.
உங்கள் தன்மானத்தை விட.. சினிமாக்காரன் உடன் செஃல்பி எடுப்பதுதான் முக்கியமா?
Shame.
என்னா ராசா உளறிட்டு இருக்க ..
இஸ்லாமியா நாட்ல சம்பாதிச்சு இங்க செலவு பண்ண கூடாதா?
நாட்டு பற்று இருக்க கூடாதா ?
அது அவன் காசு அவன் என்னமோ பண்றான் . உனக்கு ஏன்டா பொ*சு ஏறியுது ?
ஆனா சார் பொழப்பு நடத்துறது இஸ்லாமிய நாடான ஐக்கிய அமீரகத்துல.நீ செவ்வாய் கிரகத்துல கூட கல்யாணத்த வச்சிக்கோ அது உன் இஷ்டம்.பொழைக்க நீ போன நாடு இஸ்லாமிய நாடு.ஏதோ இந்தியால சம்பாதிச்ச மாறி அடிச்சு விடுற.உன்னையெல்லாம் இந்த கல்யாணத்து���்கு முன்னாடி பக்கத்து தெருக்காரனுக்கு கூடத் தெரியாது.நீ பொண்ணு எடுத்த இடம் துரைமுருகன்.எப்பேர்பட்ட ஆளுமைன்னு தமிழ்நாட்டுக்கே தெரியும்.அந்தாளுக்கு பேச தடுமாறுகிற வயசாயிடுச்சுன்ற ஒரே காரணத்துக்காக ஓவரா கூவிட்டு இருக்க கூடாது.இனியும் இவனை மாறியான இஸ்லாமிய நாட்டுல பொழப்ப நடத்திட்டே தேசப்பற்றுன்ற பேர்ல கேனத்தனமா இங்க சீன் போடுற நாய்ங்க வாய்த்துடுக்குத்தனத்த கண்டிச்சு வை��்கலன்னா உங்களுக்குதான் இழுக்கு @arivalayam @mkstalin @KanimozhiDMK @Udhaystalin