நாடாளுமன்றத்தில் அண்ணன் @dmk_raja சரவெடி🔥🔥🔥
சந்திரயான் திட்டத்தில் திட்ட இயக்குனர்களாக பணியாற்றிய அனைவரும் தமிழர்கள்
மயில்சாமி அண்ணாதுரை, சிவன், முத்துவேல் அனைவரும் ஓபிசி வகுப்பை சேர்ந்தவர்கள்
சந்திரயான் திட்டத்தில் தமிழர்களின் பங்கு அளப்பரியது; இதற்கு பெருமைப்படுகிறோம்
சந்திரயான் திட்டத்தில் பணியாற்றிய தமிழர்கள் அரசு பள்ளிகளில் படித்தவர்கள்
இஸ்ரோவில் சாதித்த தமிழர்களுக்கு சமஸ்கிருதமோ, இந்தியோ தெரியாது
சந்திரயான் திட்டத்தில் பணியாற்றிய தமிழர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும்
👌👏👏👏
#BREAKING | 160 ஏக்கர் அரசு நிலத்துக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ₹730.86 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த சென்னை ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வாடகை பாக்கி செலுத்தத் தவறினால், நிலத்தை அரசு எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கலாம்
1946ல் அரசு நிலம் ஆண்டுக்கு ₹614.13 ரூபாய் வீதம் 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டது
ஒரு சில பணக்காரர்களுக்காக ஒதுக்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்தில் தற்போது நடக்கும் செயல்களில் எந்த பொது நலனும் இல்லை - நீதிபதி
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்நிலத்தை மீட்டு, மக்கள் நலனுக்கு பயன்படுத்தலாம்; மாநிலம் முழுவதும் அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் - நீதிபதி
என்னிடத்தில் சுயமரியாதை இருக்குமேயானால் என்னைவிட தாழ்ந்தவன் எவனுமில்லை, என்னை விட உயர்ந்தவனாக நான் யாரையும் ஏற்கத் தேவையில்லை.🔥
- இனமான பேராசிரியர் அவர்கள்.
https://t.co/ukqrTZZKs1
#பேராசிரியர்100