ஒரு லைஃப் ஜாக்கெட்...
ஒரு கண நேர முடிவு...
ஒரு மனிதநேயச் செயல்...
அதுவே இன்று இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களின் கண்களை கலங்க வைத்திருக்கிறது.
கல்நெஞ்சையும் கரைய வைக்கும் கண்ணீர் சம்பவம் குறித்து அறிய இணைப்பு :
https://t.co/URdRcp3bz0
தமிழ் ஊடகம்
பருந்தார் தகவல்கள்:
+ தவெக அரசின் முதல் நிதி நிலை அறிக்கை,
+ அமளி துமளி செய்யாமல் அமைதியான திமுக,
+ ஊடகங்கள் மீது திமுகவினர் தாக்குதல்
விரிவான தகவல்களுக்கு இந்த இணைப்பை அழுத்தி வாசியுங்கள் : https://t.co/2t12HUOxc1
தமிழ் ஊடகம்; தனித்துவமான தமிழ் ஊடகம் | tamil oodagam dot com
செப்டம்பர் 8 ம் தேதி வரை
தமிழ்நாடு சட்டப்பேரவை
நிதி நிலைக் கூட்டத்தொடர்
நடைபெறும் !
-பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு
தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம்
tamil oodagam dot com
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026
மாநிலத்தின் மொத்த வரி வருவாய் :
3,00,000 கோடி ரூபாய்
செலவு : 4,05,802 கோடி ரூபாய்
பற்றாக்குறை : 55,775 கோடி ரூபாய்
மூலதனச் செலவு 56,985 கோடி ரூபாய் சேர்த்தால்
மொத்தம் 1,22,000 கோடி ரூபாய் பற்றாக்குறை
கூடுதல் தலைமைச் செயலாளர்
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026
+ 300 திருக்குறள் மனப்பாடம் செய்யும்
500 மாணவர்களுக்கு தலா 5,000 ஊக்கத் தொகை
ரூபாய் பரிசு
+ ஆண்டுதோறும் காயிதே மில்லத் விருது
+ தமிழுக்கு நுண்ணறிவு தொழில் நுட்பம்
+ தொல்லியல் இடங்களைப் பள்ளி மாணவர்கள்
பார்வையிட சுற்றுலாவுக்கு ஒரு கோடி நிதி
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026
+ "சுய உதவிக்குழுக்கள்" தொழில் முனைவோர் என அடுத்த கட்டத்திற்கு உயர்த்தப்படும்.
+ மகளிர் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடனுக்கு 5 லட்சம் மானியம் அளிக்கப்படும்
+ சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவித்
திட்டத்திற்கு 38,000 கோடி ரூபாய் நிதி
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026
+சுற்றுச் சூழல் மேம்பாட்டுக்கு 1700 கோடி நிதி
+ மாங்குரோவ் காடுகள் - 320 கோடி நிதி
-நிதி அமைச்சர் மரிய வில்சன்
தமிழ் ஊடகம்; தனித்துவமான தமிழ் ஊடகம்
tamil oodagam dot com
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026
கூவம் ஆறு படகு போக்குவரத்து,
தூய்மையான காற்று, விளையாட்டுத்
திடல் அடங்கிய சிறந்த ஆறாக
மாற்றப்படும்.
இந்தத் திட்டத்திற்கு
29,873 கோடி ரூபாய் நிதி
-நிதி அமைச்சர் மரிய வில்சன்
தமிழ் ஊடகம்; தனித்துவமான தமிழ் ஊடகம்
tamil oodagam dot com
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026
தடையற்ற மின்சாரம் வழங்க
+4,000 கோடி ரூபாய் செலவில்
கோயமுத்தூர் - அரியலூரில்
மின்பகிர்மான திட்டங்கள்
+ பழைய மின்மாற்றிகள்
படிப்படியாக மாற்றப்படும்
-நிதி அமைச்சர் மரிய வில்சன்
தமிழ் ஊடகம்; தனித்துவமான தமிழ் ஊடகம்
tamil oodagam dot com
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026
+ E சேவை 2.0 மையங்கள்
+ E சேவை மையங்கள் அதிவேக
இணைய வசதிகளுடன் தரம்
உயர்த்தப்படும்
+ வெறும் 70 சேவைகள் வழங்கும்
இந்த மையங்கள் 275 சேவைகளை
அளிக்கும் வகையில் தரம் உயர்த்தப்படும்
-நிதி அமைச்சர் மரிய வில்சன்
தமிழ் ஊடகம்; தனித்துவமான தமிழ் ஊடகம்
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026
+நெல்லை, தூத்துக்குடி - சிறப்பு
விண்வெளி மண்டலமாக அறிவிப்பு
+ புலம் பெயர் முதலீட்டாளர்களுக்கு
சிறப்பு மையம்
+ செயற்கை நுண்ணறிவு மையம்
அமைக்கப்படும்
-நிதி அமைச்சர் மரிய வில்சன்
தமிழ் ஊடகம்; தனித்துவமான தமிழ் ஊடகம்
tamil oodagam dot com
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026
+ பாரம்பரிய மீனவர்களுக்கு
பணி இல்லாத காலத்திற்கான
6000 ரூபாய் உதவித் தொகை
7000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
+ ஆழ்கடல் மீனவர்களுக்குத்
தேவையான படகு வாங்க மானியம்
-நிதி அமைச்சர் மரிய வில்சன்
தமிழ் ஊடகம்; தனித்துவமான தமிழ் ஊடகம்
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026
+ கால்நடைகள் காப்போம் - சிறப்பு
காப்புறுதித் திட்டம்
+ கால்நடை மருத்துவமனைகள்
தரம் உயர்த்தப் படும்
+ தீவன வேளாண்மையை
ஆதரிக்க சிறப்புத் திட்டம்
-நிதி அமைச்சர் மரிய வில்சன்
தமிழ் ஊடகம்; தனித்துவமான தமிழ் ஊடகம்
tamil oodagam dot com
+மணமகளுக்கு 8 கிராம் தங்க நாணயம்
ஒரு பட்டுப்புடவை ; இந்தத் திட்டத்திற்கு
ரூ.812 கோடி நிதி
+ அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக்குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம்
ஒரு கிராம் : 560 கோடி ரூபாய் நிதி
+ ஹஜ் பயணம் மானியம் 25,000 த்திலிருந்து
35000 ரூபாயாக ஆக உயர்வு
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026
+ சர்வதேசத் தரத்திலான விளையாட்டுப்
பயிற்சிகள் தரப்படும்
+ தமிழ்நாட்டில் 10 ஒலிம்பிக் விளையாட்டு சிறப்பு
மையங்கள்
+ இளையோர் போதைப்பழக்ககங்களுக்கு
ஆளாகாமல் தடுக்க விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்த சிறப்புத் திட்டம்
-நிதி அமைச்சர் மரிய வில்சன்
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026
+ உயர் கல்விக்கு 8,398 கோடி ரூபாய்
+ நூலகங்களின் தரம் உயர்த்தப்படும்
+ மின்சார இருசக்கர வாகன பழுது
பார்க்கும் பயிற்சி வழங்கப்படும்
+ பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு,
ரோபோடிக்ஸ் கல்வி விரிவாக்கம்
தமிழ் ஊடகம்; tamil oodagam dot com
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026
+ டெண்டர்களில் வெளிப்படைத் தன்மையை
கொண்டு வந்தது தவெக அரசு !
+ டெண்டர்களில் ஒரு பெரும்பகுதி
தனி நபர்களுக்கும், கட்சிகளுக்கும்
சென்றதைத் தடுத்திருக்கிறார்
முதலமைச்சர் ஜோசப் விஜய்
தமிழ் ஊடகம்; தனித்துவமான தமிழ் ஊடகம்
tamil oodagam dot com