இவர் விஜயபாஸ்கரா இல்லை ஊழல் பாஸ்கரா?
2018ம் வருடம் அறப்போர் வெளியிட்ட இந்த வீடியோவை பாருங்க. இந்த ஊழல்வாதியை அரவணைக்க போகும் கட்சி எது என்பதை பார்க்க மக்கள் காத்திருக்கிறார்கள்.
#Vijayabaskar#Gutka
திமுக, அதிமுகவுடன் கூட்டணிக்கு போயிருந்தால் பணம், பதவி அண்ணன் @Seeman4TN சீமான் அவர்களுக்கு உறுதியாக கிடைத்திருக்கும்,
ஆனால் கடைசி வரைக்கும் கொண்டக் கொள்கையில் உறுதியாக இருந்து இந்த மக்களுக்காக கஷ்டப்படுகிறார்.
இந்த காலத்தில், இப்படி ஒரு நல்ல மனிதர்! ❤️🐯🔥
#Seeman#NTK
யார் சீமான்?
கரும்பை பார்த்தால் பலருக்கு சர்க்கரைதான் நினைவுக்கு வரும்.
சீமான் கரும்பை பார்த்தால்...
சர்க்கரை தொழிற்சாலை, எத்தனால் உற்பத்தி, மின்சார உற்பத்தி, இயற்கை உரம், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள், கிராமப்புற பொருளாதார வளர்ச்சி...
இவை அனைத்தும் நினைவுக்கு வருகிறது.
அதுதான் வித்தியாசம்.
மற்றவர்கள் ஒரு பயிரைப் பார்க்கிறார்கள். சீமான் ஒரு பொருளாதாரத்தைப் பார்க்கிறார்.
மற்றவர்கள் வாக்குகளை எண்ணுகிறார்கள். சீமான் வேலைவாய்ப்புகளை எண்ணுகிறார்.
மற்றவர்கள் தேர்தலை சிந்திக்கிறார்கள். சீமான் தலைமுறைகளை சிந்திக்கிறார்.
இதுதான் பலர் இன்னும் புரிந்து கொள்ளாத சீமானின் பொருளாதார அரசியல்.
#யார்_சீமான் #Seeman #தமிழகத்தின்_பொருளாதார_பாதை #EconomicIdeology #ValueAddition
வட இந்தியன் ஒருவனால் கும்மிடிபூண்டி பகுதியில் 3 வயது குழந்தை பா***கொடுமை செய்து கொல்லப்பட்ட நிலையில்,
வட இந்தியர்களை எதிர்த்து கேள்வி கேட்டால் ஊரை காலி செய்யுமாறு காவலர்கள் சொல்கிறார்கள் @_ITWingNTK@Seeman4TN
CM Sir @TVKVijayHQ இது தான் நீங்கள் சொன்ன மாற்றமா 🤦🏻💔
நாம் தமிழர் கட்சியில் குசு விட்டால் கூட பெரிய செய்தியாக மாற்றி தன் 10×10 ரூமில் தனது கண்டனத்தை தெரிவிக்கும் @SaalanPaari
Tvkக்கு ஆட்சியில் நடக்கும் குற்றங்களை ஏன் காட்டமாக விமர்சனம் செய்ய மறுக்கின்றார், காரணம் சொல்லுங்கள் @Rollercaster123 🙌🏼
தேர்தல் களத்தில் நாங்கள் தோற்று இருந்தாலும் எங்கள் கொள்கை மகத்தானது, எங்கள் வேட்பாளர்கள் மகத்தானவர்கள், எங்கள் அண்ணன் உட்பட கட்சியினர் உழைப்பும் மகத்தானது! - எழுச்சி நாயகன் அன்பு சகோதரன் இடும்பாவனம் கார்த்தி பேச்சு👇
தலைமை தமிழர்களுக்கானது! எல்லா மொழி வழி மக்களுக்குமான கட்சி தான் நாம் தமிழர். பிறமொழி மக்களுக்கு எதிரான கட்சி என்ற எண்ணம் தவறானது - நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் அண்ணன் ஸ்ரீதர் விளக்கம் 👇
ஆமா இந்த #ஶ்ரீரெட்டி ராகவா லாரன்ஸ் மேல வைத்த குற்றச்சாட்டு என்ன ஆனது?
மறதி மனித வியாதி.
செ*ஸ் படத்துக்கு ஆள் எடுக்கும் வேலைய செஞ்சிருக்கான் இவன்.
நீதான் வந்து தாய்மார்களுக்கு,பெண்களுக்கு கிழிக்கப் போறியா?
கடம்பூர் பஸ்நிலையத்தையொட்டி செயல்படும் டாஸ்மாக் கடை குறித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் செல்பி வீடியோ எடுத்து, மது பிரியர்கள் சார்பில் முதல்வருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் பாராட்டு விழா நடத்த உள்ளதாக பகிர்வு
#Tasmac | #Erode | #CMVijay
கட்சி உத்தரவை மீறி பேனர் வைப்பவர்களை கட்சியை விட்டு நீக்குவீர்களா?
சாலைகளில் பேனர் வைப்பது ஆபத்தானது என்று இதனால் தான் சொல்கிறோம். அது சட்டப்படியும் தவறு என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். நீதிமன்றமும் பல முறை பேனர் வைப்பதற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்துவிட்டது.
ஆனால் அதிமுக - திமுக ஆட்சிகளில் நடத்திய அதே நாடகத்தை தான் TVK ஆட்சியிலும் அரங்கேற்றி வருகிறார்கள். தலைமையில் இருந்து பேனர் வைக்க கூடாது என்று ஒரு அறிக்கையை பெயரளவுக்கு வெளியிட்டு விட்டு ஊர் முழுவதும் பேனர் வைத்து மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது இவர்களுக்கு ஒரு வழக்கமாகிவிட்டது.
சட்டத்தை மீறி பேனர் வைத்து பொது மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகிறீர்களே உங்களுக்கு அறிவு இருக்கா என்றும் கேட்டு விட்டோம். பேனர் வைக்கும் சுயநல சமூக விரோதிகளே என்றும் சொல்லி விட்டோம். ஆனால் இந்த கொலைகார விளம்பர பிரியர்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட உரைப்பது இல்லை.
சாலைகளில் பேனர் வைக்கும் TVK சுயநலவாதிகளே... அறிக்கை அளித்து ஊரை ஏமாற்றும் TVK பொதுச் செயலாளர் அவர்களே... இது எதையும் கண்டு கொள்ளாமல் அமைதி காக்கும் முதல்வர் அவர்களே...
என்று தணியும் இந்த கொலை வெறி பேனர் தாகம்..!!
@BussyAnand@TVKPartyHQ@TVKVijayHQ
நாம் தமிழர் கட்சி சொல்வதும் இதைத்தான் தற்சார்பு தாய்மை பொருளாதாரம், ஒரு நாடு வளரவேண்டும் என்றால் தற்சார்பு நிலையை எட்ட வேண்டும் என்பது தான் உண்மை 💯
படித்தவர் படிக்காதவர் அனைவருக்கும் வேலை கொடுக்க தற்சார்பு பொருளாதார கொள்கையால் மட்டுமே முடியும்.
#selfsustainability
3 வயசு குழந்தை ஒழுங்க ஆடை அணியணுமாம்.. 🤦♂️
குழந்தை யா
Correct aa வழக்கணுமாம்
எல்லா இடத்திலயும் தளபதியால வந்து action எடுக்க முடியாதாம்
_ Tvk மகலீர் அணி
युवाओं के हक, NEET पेपर लीक और बेरोजगारी के खिलाफ शांतिपूर्ण प्रदर्शन कर रहे 'कॉकरोच जनता पार्टी' के फाउंडर अभिजीत दीपके पर जयपुर में सरेआम हमला बेहद कायरतापूर्ण है! 😡 विचारों का मुकाबला हिंसा से करना लोकतंत्र की हत्या है। थप्पड़ मारने वाले गुंडों को सख्त से सख्त सजा मिलनी चाहिए!
#AbhijeetDipke #CockroachJantaParty #JaipurProtest #CJP
@Cockroachisback@abhijeet_dipke
அனுமதியற்ற கல்குவாரிகள் அனைத்தையும் மாண்புமிகு கனிவளத்துறை அமைச்சர் மூடியதாக அறிவித்தாரே !
பிறகு எதற்கு கனிவளக்கொள்ளை நடப்பதாக வேலை வெட்டி இல்லாமல் சாலை மறியல் செய்கிறார்கள் ?
என்று யாராவது கேட்டால் அவன் மகேந்திரனாக இருக்கலாம் .