திருவிழா மற்றும் மேடை நிகழ்ச்சிகளுக்கு அலங்கார விளக்குகள் மற்றும் ஒளியும் ஒலியும் அமைக்க 👇
செய்யக்கூடாதவை ❌
செய்யக்கூடியவை ✅
தற்காலிக மின் இணைப்பு பெற:
https://t.co/moTSDSStdM
#PowerTheft | #TNEB | #TANGEDCO | #TNPDCL
திருவிழா மற்றும் மேடை நிகழ்ச்சிகளுக்கு அலங்கார விளக்குகள் மற்றும் ஒளியும் ஒலியும் அமைக்க 👇
செய்யக்கூடாதவை ❌ செய்யக்கூடியவை ✅
தற்காலிக மின் இணைப்பு பெற:
https://t.co/moTSDSStdM
#PowerTheft | #TNEB | #TANGEDCO | #TNPDCL
சிவகாசி கோட்ட மின்வாரிய சிறப்பு முகாமில் சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு A.M.S.G.அசோகன் அவர்களும் சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ.ஆர்.ஆர் ரகுராமன் அவர்களும் கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
#TNEB | மின் வாரிய சிறப்பு முகாம்! விருதுநகர், ராஜபாளையம் பகுதியில் மின் வாரிய சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
#TNPDCL | #TANGEDCO
#TNEB | மின் வாரிய சிறப்பு முகாம்! விருதுநகர் கோட்ட அளவில் நடைபெற்ற மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாமில், விருதுநகர் சட்ட மன்ற உறுப்பினர் திரு. A.R.R.சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு மனுக்களை பெற்றார்கள்.
#TNPDCL | #TANGEDCO
விருதுநகர் கோட்ட அளவில் நடைபெற்ற மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாமில், *விருதுநகர் சட்ட மன்ற உறுப்பினர் உயர்திரு. A.R.R.சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து மனுக்களை பெற்றுக் கொண்டார். உடன் செயற்பொறியாளர் விருதுநகர் மற்றும் பொது ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறிவிப்பு📢 மின் வாரிய, சிறப்பு முகாம்!
இடம்: மின்வாரிய செயற்பொறியாளர்கள்/இ&ப (Executive Engineer/O&M Office) அலுவலங்களில் வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி
மின் கட்டண புகார், மின் அளவி பழுது குறைந்த மின்னழுத்தம்,.
#TNPDCL | #TANGEDCO | #TNEB
அறிவிப்பு📢 மின் வாரிய, சிறப்பு முகாம்!
இடம்: மின்வாரிய செயற்பொறியாளர்கள்/இ&ப (Executive Engineer/O&M Office) அலுவலங்களில் வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி
மின் கட்டண புகார், மின் அளவி பழுது குறைந்த மின்னழுத்தம்,.
#TNPDCL | #TANGEDCO | #TNEB
தமிழ்நாடு மின் உற்பத்தி & பகிர்மான கழகத்தின் செயல்திறன் மற்றும் நிதிநிலை மேம்படுத்தும் பொருட்டு கடந்த ஆண்டு அதன் கட்டமைப்பினை மாற்றி பசுமை எரிசக்திக் கழகம், மின் உற்பத்திக் கழகம் மற்றும் மின் பகிர்மானக் கழகம் என்ற நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.💡⚡️
#TNPDCL | #TNPGCL | #TNGECL
🚨Beware of Fake Numbers!
Always confirm you're paying the right TANGEDCO number. Spot the ✅ Meta verified badge on 9498794987 and keep your payments safe.
#TANGEDCO | #TNEB | #TNPDCL | #Whatsapp | #OnlinePayment
#UpdateNews 📢 | புதுசு கண்ணா புதுசு💡
இப்பொழுது மின்சார வாரியத்தின் புதிய இணையதள முகவரி இதோ https://t.co/J4jKqjmxt1
From now on, access all #TNEB services online at https://t.co/J4jKqjmxt1
Switch to smarter electricity services💡
#TNPDCL | #TANGEDCO
Important Update: The official TANGEDCO website has been migrated to TNPDCL. Please visit the new URL to continue accessing our seamless electricity services.
Visit: https://t.co/T38y6rx9XP for all your electricity service needs.
#TANGEDCO | #TNPDCL | #TNEB
#RainSafety | உங்களுடன் மின்வாரியம் | அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொடாதீர் உடனே மின் வாரியத்தை அழைக்கவும் 94987 94987 ☎️
Do not touch the wires and call immediately 94987 94987 ☎️
#TANGEDCOWithYou | #TNEB | #TANGEDCO