இன்று (20.6.2021) மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருவனூர் கிராமத்தில் புதிய மின் மாற்றியினை (டிரான்ஸ்பார்மர்) உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்
வணிக வரித்துறை அமைச்சர் அவர்களுடைய உத்தரவின் பேரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வாகைக்குளம் மின்மாற்றி III ஐ மேற்பார்வை பொறியாளர்/மமிபவ/மதுரை அவர்கள் இன்று இயக்கி வைத்தார்.
#JUSTIN
ஊரடங்கு முடியும் வரை மின்தடை இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி
இன்றைய லைவ் அப்டேட்ஸ் > https://t.co/MKCTAGaGp4
#TNLockdown | #TNEB | #SenthilBalaji
ஊரடங்கு முடியும்வரை பராமரிப்புக்காக மின்தடை செய்யப்படாது: அமைச்சர்
https://t.co/stFJYtQ3J3
Source : "தினமணி" via Dailyhunt
செயலியை பெற
https://t.co/7CXYK8sIZx