தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் PMS.ராஜன்(திமுக) துணைத்தலைவர் ராஜசேகர்(காங்கிரஸ்) ஆகியோர்கள் இன்று கீழப்பாவூர் பெரியார் திடலில் தந்தைபெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்(04-03-2022).
தரணியாண்ட தமிழருக்கு தை 1 முதல்நாளே "தமிழ்ப்புத்தாண்டு"
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் தந்தைபெரியார் பணி முடிப்போம்.
கீழப்பாவூர்-சுரண்டை பிரதான சாலையில்
சுவரெழுத்துப்பிரச்சாரம்.
தரணியாண்ட தமிழருக்கு தை முதல்நாளே "தமிழ்ப்புத்தாண்டு"
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் தந்தைபெரியார் பணி முடிப்போம்.
தென்காசி-நெல்லை பிரதான சாலையில் சுவரெழுத்துப்பிரச்சாரம்.
பகுத்தறிவுப்போராளி
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் நூல் அறிமுக விழா தென்காசி மாவட்டம் ஆலங்குலத்தில் திராவிடர் கழக தென்மாவட்ட பிரச்சாரக்குழு செயலாளர் மானமிகு.சீ.டேவிட் செல்லத்துரை அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது(26-12-2021).