💥 தளபதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆகத்தான் எங்களுக்கு வாக்களித்தார்கள்.
🧨 அவர்களுக்கு எதிராக 2 கோடிக்கும் மேலான வாக்குகள் அளித்துள்ளார்கள் மக்கள்.
⚡️ஆம், அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.பிள்ளைகள்தான்!
🎇 நாங்கள் ஆதரவு கொடுத்துள்ளோமே தவிர, இப்போதும் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.
அடி ஒவ்வொண்ணும் வேற மாறி 🔥🔥🔥 அதான் அண்ணன் ❤️🖤💙
பல ஆண்டுகள் கனவு கண்டு அதன் பலனாய் கிடைத்த தன் பதக்கங்களை கங்கையில் தூக்கி எறிய தயாராகும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்
#WrestlersProtest
என் முன்னால் கூனிக்குறுகி கைகட்டி நிற்க வேண்டிய நீ கால் மேல் கால் போடலாமா?
பறிபோன இரு உயிர்கள்.
மே 26,2018 அன்று சிவகங்கையில் நடந்த உண்மை சம்பவத்தைத்
தழுவி இயக்குநர் ஆதி.சே அவர்கள் உருவாக்கிய குறும்படம்.
" CLOSER THAN THEY APPEAR "
#shortfilm#DirectorAdhi_Che
சென்னை தம்பியை வச்சு சென்னை அணியை சோலிய முடிக்க நினைச்சாங்க
விதி, குஜராத் வீரரையே வச்சு குஜராத் அணியையே அதுவும் குஜராத் மண்ணிலே சோலி முடிச்சிடுச்சு.🤣🤣🤣
வரலாற்றில் இன்று!
ஏப்ரல் 20,1974 இந்தியாவிலேயே முதன்முதலாக ஒன்றிய - மாநில அரசுகளின் அதிகாரங்களை வரையரை செய்திட #மாநில_சுயாட்சி கோரும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை #கலைஞர் அரசு நிறைவேற்றிய நாள்!
மாநில உரிமை காக்கும் தொடக்கப்புள்ளி அதுவே!
#கலைஞர்#KalaignarForever#DMK
பாளையங்கோட்டை பிரச்சாரத்தில் ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதி.
"அதிமுக ஆட்சி அமைந்தால் மருத்துவ நுழைவுத்தேர்வுகள் (#NEET) இல்லாமல் ஆக்கப்படும்
அம்மா வழி ஆட்சின்னு அப்போ என்னடா புடுங்குனீங்க சொல்லுங்கடா அடிமைஸ்