எந்த கூச்சமுமின்றி இருவரையும் அனுப்பி வைத்து குறைந்தபட்சம் ஆதிதிராவிடர் நலத்துறையையாவது கேட்டு வாங்கலாம் 😔 ஆனால், தலைகீழாகத்தான் குதிப்பான் இந்த கோட்டைச்சாமி என்று முரண்டு பிடிப்பார் 😔
இந்த தேர்தலைப் போல தவெக மூலம் வந்த வாய்ப்பு இனி எக்காலமும் வரப்போவதில்லை. 20 MLA குறையாமல் விசிகவில் வந்திருப்பார்கள்.
கட்சியின் நிலை இனி.......
Fb பதிவு
OBC & BC = 28%
SC = 20%
ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்கள் தொகையில் ~ 20% இருக்கும் SC பிரிவினர்களின் வாக்காளர் சதவிதமும் 20%? கணக்கு எதுவுமே சரியா வரலயே.
@IqooInd iQOO Neo 10R(India)
OriginOS 6 rollout was announced for mid-December 2025, but the update is still not available (1st January 2026) on my device.
Kindly confirm the rollout status.
@IqooInd@iQOOGlobal@OriginOS_Global
@AmbigaVel அரசியலுக்கு புதிய கட்சி அது இன்னும் முறையாக ஒரு தேர்தலை கூட சந்திக்காத கட்சி அதற்குள் அதன் மீது கொடுக்கப்படும் இத்தகைய கேள்விகள் தான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் ஆர்வலர்கள் ஆளும் கட்சியை கேள்வி கேளுங்கள் அதுவே சரியான அரசியல் பாதை.
@AmbigaVel ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை தான் கேள்வி கேட்கணும்
அவர்களால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும்
எப்போது அதிமுக and நாதக அதிகாரத்தில் இருக்கோ அப்போதுதான் அவர்களை நோக்கி கேள்வி கேட்க முடியும்
அப்படி இல்லாமல் கேள்வி கேட்டால் என்ன பயன்????