அருமையான முயற்சி, @rajiv_dmk அண்ணா! கல்லூரிகளில் மாணவர் மன்றங்களை உருவாக்கி தமிழ் மொழியையும், திராவிட மாடலை வெற்றி பெறுத்திடுவோம்! இளைஞர்களின் சக்தியால் தமிழ்நாடு சிறக்கட்டும்! 💪 #தமிழ்_வெல்லும்#திராவிடமாடல்
கல்லூரிகள் தோறும் கழகத்தின் மாணவர் மன்றங்களை உருவாக்குவோம்!!!!
நம் கழகத்தின் தியாக உழைப்பால்!!
தமிழ் காப்பு போராட்டத்தால்
தமிழ் மொழி அடைந்த பெருமை மற்றும்
தமிழ்நாடு அடைந்த சமூக வளர்ச்சி பற்றி மாணவர்களுடன் உரையாடுவோம் வெல்வோம்!!!
#தமிழ்_வெல்லும்#திராவிடமாடல்