தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! Grandpa is admitted to the Hospital due to Heart Disease. He is in good condition now. Thank you for your love and Support!
நாங்கள் எல்லோரும் இலங்கையில் இருந்து உங்கள் விலேஞ் குகிங் செனலை பார்க்கிறோம். இன்னும் விசேஷமான புதிய சமயலை பதிவிடுங்கள்.
உங்கள் குழுமத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள்.
இதோ காணொளி மூலம்.
#villagecookingchannel@Team_VCC@vstamilan
Idai video Mulam sollawaum
My two year old son mimicking the periyavar of @Team_VCC
He is the big fan of Village Cooking channel. All the best team.. Ennam pol vazkai. Love to meet you guys soon