இப்போ சொல்லுங்க. போட்டி யாருக்கும் யாருக்கும் ?
சிலிண்டர் தட்டுப்பாடுக்கு முதல்வர் ஏன் முன்னதாகவே நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டால் கடந்து போய்க்கொண்டே இருப்பார்கள்.
அரசியல் கற்றுக்கொள்ளுங்கள். அவசரப்படாதீர்கள். @TVKVijayHQ
தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே சென்னையில் திரு ரமேஷ் விநாயகம் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இசையமைப்பாளர் ரமேஷ் அவர்கள், இந்திய இசையைப் பிரபலப்படுத்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். தான் உருவாக்கி வரும் கமகா பாக்ஸ் இசைக்குறியீடு முறையின் சிறப்பம்சங்களை அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார். இந்திய இசையை சர்வதேச நிலைக்குக் கொண்டு செல்ல இது ஒரு புதுமையான முயற்சியாகும்.
@RameshVinayakam
புதுச்சேரியில் இன்று நடைபெற்ற சாலைப் பேரணி மிகச்சிறப்பாக அமைந்தது. புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை மீண்டும் தேர்ந்தெடுக்க முடிவு செய்துவிட்டனர், இதன்மூலம்
BEST புதுச்சேரியை உருவாக்கும் எங்கள் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். சாலைப் பேரணியில் பெண்களும், இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மறுக்க முடியாத உண்மை. இதனால்தான் கனிமொழிக்கு சீட் மறுக்கப்பட்டது
நேற்று பிரச்சாரத்தில் எடப்பாடி கேட்டார். திமுக குடும்பத்துக்கு தமிழ்நாடு பட்டா போட்டு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று.
அந்த குடும்பம் அந்த நினைப்பில் இருக்கிறது என்பதே உண்மை.
தமிழ்நாட்டை விட்டே அந்த குடும்பம் விரட்டப்பட வேண்டும்.
செய்து காட்டுவோம்.
நான் பேசும் வீடியோக்களை போடும் யூட்யூப் நிறுவனங்களின் உரிமையாளர்களை சென்னை காவல்துறை தொடர்ந்து மிரட்டிக் கொண்டு இருப்பது மக்களுக்கு தெரியும்.
இன்று வரை இந்த மிரட்டல் தொடர்கிறது.
எனது அருமை நண்பரும், நமது அம்மா இதழ் ஆசிரியரும், அதிமுகவின் மிகச் சிறந்த பேச்சாளருமான பேராசிரியர் கல்யாணசுந்தரத்துக்கும் சம்மன் அனுப்பியுள்ளது ஸ்டாலினின் காவல்துறை. @chennaipolice_
ஸ்டாலின் அவர்களே. எந்த சேனல் எனது வீடியோக்களை போட்டாலும் சரி. போடாவிட்டாலும் சரி.
துர்கா ஸ்டாலின் கும்பிடும் அத்தனை கடவுள்கள் நினைத்தாலும், சவுக்கு மீடியாவில் வீடியோக்கள் தொடர்ந்து வருவதை தடுக்க முடியாது.
#தமிழகத்தை_காப்போம் - Episode - 12
மலைக்க வைக்கும் மணல் கொள்ளை
திமுக அரசே அடித்த கொள்ளை
ஆதாரங்களை அழிக்க முயற்சி
அதிர வைக்கும் ஆதாரங்களை அள்ளிய அமலாக்கத் துறை
இயற்கையை சீரழித்த திமுக.
https://t.co/6sUhr0eRm6