Dear Thalaivar Rajinikanth, For 50 incredible years, from(my timeline) *Mr. Bharat* to now, you’ve brought joy to generations through your unparalleled cinematic journey. 1/1
#அன்புள்ள_தலைவருக்கு#coolie#Rajinikanth@rajinikanth
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
தேர்தல் முடிந்தாயிற்று, இனிமே என்ன சொன்னாலும் முடிவில் எதுவும் மாறப்போவது இல்லை. முடிவை மக்கள் எழுதிவிட்டார்கள்.
சில முக்கிய observations:
1. இதுவரை தமிழ்நாடு வரலாற்றில் எந்த ஒரு மூன்றாவது அணியும் (கட்சியும்) பெறாத வரலாற்று வாக்கு சதவீதத்தை #தவெக பெறப்போகிறது. எந்த ஒரு மூன்றாவது கட்சியும் 10% தொட்டதில்லை. அந்த சாதனை #தவெக செய்யப்போகிறது.
2. பாவம் திருமா, திமுகவுக்கு சொம்பு தூக்கி தன் அடையாளத்தை இழந்தார், இப்போது #தவெக வரவால், தன் கட்சியின் வாக்கு சதவீதத்தை முற்றிலுமாக இழக்கிறார். விசிக கட்சியை சூரசம்ஹாரம் செய்கிறது #தவெக
3. குறிப்பாக பெரும்பாலான காலனி என்று சொல்லக்கூடிய பெரும்பாலும் விசிக வசிக்கக்கூடிய பகுதிகளில் வாக்குகள் #தவெக வுக்கு சென்றிருக்கின்றன.
4. திமுகவின் கோட்டை சென்னையில், கைவைத்திருக்கும் #தவெக, ரிசல்ட் உணர்த்தும்.
[Continue...]
A political voice is tested not when the crowd is loud, but when the power center stands against it.
To stand firm, raise the bar, and continue speaking for people, land, identity, and long-term sustainable development, that is the real fight.
#Seeman4TN#VoteForNTK#NTK
My family will vote for NTK this election.
Reason:
1) The ONLY PARTY without compromising on “Cash For Votes”
2) Treats both DMK and EDMK “Equidistant”
Everything else can take a backseat!
We are choosing Conscience over Comfort!
Happy Voting!
PS: First time voting for NTK.
#NoVoteForDMK #NoVoteForEDMK #NoVoteForTVK
ஊபி... சங்கி... சூப்பர்டா👌நடிகர்களுடைய மவுசை வச்சு ஒன்னும் செய்ய முடியாது!
மாற்றத்திறக்கு இன்னொரு யுகம் தேவைப்படும் போல...🤔
தொடரும் கொள்ளையர்கள் கையில் அரசியலும்... அதிகாரமும்...🤣
சீமான் மட்டும் பாக்கி...இப்போதைக்கு🤗
#TamilNadu
மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது.
அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்.
He is always an inspiration for millions. Be it an actor, an orator he has inspired many. Even the idea of #29TheFilm has its own share of story for the same. Happy birthday SUPERSTAR @rajinikanth Sir.
Keep Inspiring ♥️.
#Happy75Thalaivaa#HBDSuperstarRajinikanth
Stop wasting hours trying to learn AI. 📘📚
I have already done it for you.
With one list. Zero confusion. And no fluff
📹 Videos:
1. LLM Introduction: https://t.co/kyDon6qLrb
2. LLMs from Scratch: https://t.co/2hyMhuKoiI
3. Agentic AI Overview (Stanford): https://t.co/FXu6cAqITC
4. Building and Evaluating Agents: https://t.co/ZigR1tdOFL
5. Building Effective Agents: https://t.co/uYwfwO55mO
6. Building Agents with MCP: https://t.co/4arFTW1b3i
7. Building an Agent from Scratch: https://t.co/eOmveyM9Hz
8. Philo Agents: https://t.co/zLu7x1tx9m
🗂️ Repos
1. GenAI Agents: https://t.co/eXCl2YaRPv
2. Microsoft's AI Agents for Beginners: https://t.co/3CSW4zPAwf
3. Prompt Engineering Guide: https://t.co/GVzvxPYDVO
4. Hands-On Large Language Models: https://t.co/0rgDvhx3pI
5. AI Agents for Beginners: https://t.co/3CSW4zPAwf
6. GenAI Agentshttps://lnkd.in/dEt72MEy
7. Made with ML: https://t.co/9z5KHF9DMe
8. Hands-On AI Engineering:https://t.co/dldAj5Xkr6
9. Awesome Generative AI Guide: https://t.co/U2WZhT4ERV
10. Designing Machine Learning Systems: https://t.co/sYAZX34YdQ
11. Machine Learning for Beginners from Microsoft: https://t.co/NjFxHbC9jZ
12. LLM Course: https://t.co/N34YTPu1OK
🗺️ Guides
1. Google's Agent Whitepaper: https://t.co/bW3Ov3vMW0
2. Google's Agent Companion: https://t.co/wredwWAbBA
3. Building Effective Agents by Anthropic: https://t.co/fxtE4alVrJ.
4. Claude Code Best Agentic Coding practices: https://t.co/lLSwJ9pG7C
5. OpenAI's Practical Guide to Building Agents: https://t.co/xgkEIogGfh
📚Books:
1. Understanding Deep Learning: https://t.co/CjcKpTemmV
2. Building an LLM from Scratch: https://t.co/DaWBxOx8o3
3. The LLM Engineering Handbook: https://t.co/ZA1n0N41Mf
4. AI Agents: The Definitive Guide - Nicole Koenigstein: https://t.co/boLkl1VlKb
5. Building Applications with AI Agents - Michael Albada: https://t.co/H1Xf5EkJLL
6. AI Agents with MCP - Kyle Stratis: https://t.co/JI3ELQZE6a
7. AI Engineering: https://t.co/Xk0JzMIf7o
📜 Papers
1. ReAct: https://t.co/QNqE4UU55w
2. Generative Agents: https://t.co/CwEpoJgY1U.
3. Toolformer: https://t.co/5m9xZd5teZ
4. Chain-of-Thought Prompting: https://t.co/KjVlgdWi77.
🧑🏫 Courses:
1. HuggingFace's Agent Course: https://t.co/7FSUYKxIdG
2. MCP with Anthropic: https://t.co/IkZGiWm2yS
3. Building Vector Databases with Pinecone: https://t.co/2YRoMfLdXd
4. Vector Databases from Embeddings to Apps: https://t.co/23A50ixbHJ
5. Agent Memory: https://t.co/uc3L9BrNF7
Repost for your network ♻️