வடக்கன் கூட சேர்ந்து நான் கூட தமிழ்மக்கள் அறிவில்லாத மக்கள் அவங்க தற்குறிக்கு ஓட்டு போட்டு வர வச்சிட்டானுங்கனு திட்டிக்கிட்டு இருந்தேன்.
இப்போ தான் தெரியுது அவங்களுக்கு வேற வழி இல்லாம ஓட்டு போட்டு இருக்காங்கன்னு.
தமிழ் மக்கள் 🙏
#Annamalai
நான் பா.ஜ.கவில் இணைய இருந்த நாளில் தான் ஆரம்பிக்க இருந்த கட்சியில் சேர என்னை ரஜினி அழைத்தார்.. பி.எல்.சந்தோஷிடம் வாக்குறுதி அளித்ததால் ரஜினி அழைப்பை ஏற்கவில்லை.. சென்னை திரும்பியதும் ரஜினியை சந்தித்து மன்னிப்பு கோரினேன் - அண்ணாமலை
#Annamalai | #Politics | #PolimerNews
Whiteboard Writing Film
நீங்க உங்க குழந்தைகளுக்கு அல்லது நண்பர்கள் யாராவது Group Exams-க்கு prepare செஞ்சிட்டு இருக்காங்க அவங்களுக்கு ஒரு பயனுள்ள Gift கொடுக்கணும்னு விரும்பினால் இந்த பதிவை மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சிட்டு படிக்க தொடங்குங்க.
படிக்கிறப்போவோ அல்லது ஆபீஸ் ப்ராஜெக்ட் பிளான் பண்றப்போவோ முக்கியமான பாயிண்ட்ஸை ஒரு போர்டுல எழுதி வச்சுப் பார்த்தா மைண்ட்ல ஈஸியா பதியும். ஆனா அதுக்காக பெரிய மர பலகை ஒயிட்போர்டு வாங்கி, அதை செவுத்துல ஆணி அடிச்சு மாட்டுறது பெரிய வேலை. இடம் ரொம்ப அடைக்கும், செலவும் அதிகம். அதுக்கு ரொம்ப சிம்பிளான, அதே சமயம் செம ஸ்மார்ட்டான ஒரு சொல்யூஷன் தான் இந்த Vinyl Whiteboard Writing Film.
Instant Whiteboard
இது ஒரு ஸ்டிக்கர் ரோல் மாதிரி இருக்கும். உங்களுக்கு எந்த செவுத்துல ஒயிட்போர்டு வேணுமோ, அங்க அப்படியே ஈஸியா ஒட்டிக்கலாம்.
Vinyl Writing Film: இது சாதாரண பேப்பர் கிடையாது, நல்ல குவாலிட்டியான வினைல் (Vinyl) மெட்டீரியல். இதனால நீங்க நார்மல் ஒயிட்போர்டு மார்க்கர் வச்சு எவ்வளவு வேணாலும் எழுதலாம், சாதாரண துணி அல்லது டஸ்டர் வச்சு ஈஸியா துடைச்சிடலாம். கறை படியாது.
Massive 32 X 4 Feet Size: இதோட நீளம் 32 அடி, அகலம் 4 அடி. ரொம்பப் பெரிய சைஸ் என்பதால், இதை ஒரே போர்டா பெரிய செவுத்துல ஒட்டலாம். அல்லது உங்களுக்குத் தேவையான சைஸ்க்கு கத்தரிக்கோலால் கட் பண்ணி, குட்டி குட்டி போர்டா மாத்தியும் பயன்படுத்தலாம்.
Self-Adhesive & Damage-Free: இதோட பின்னாடி கம் இருக்கும். பேப்பரை உரிச்சு அப்படியே ஸ்மூத்தான செவுறு, கதவு, கண்ணாடி அல்லது பழைய டேபிள் மேல கூட ஒட்ட முடியும். செவுத்துல ஓட்டை போடத் தேவையில்லை.
Multi-Purpose Usage: கிச்சன்ல இந்த வார மெனு எழுத, ஹால்ல பசங்க கிறுக்கிக் பழக, பெட்ரூம்ல எக்ஸாம் டைம் டேபிள் போட, அல்லது ஆபீஸ் ரூம்ல பிளானிங் பண்ணனுமினு எல்லா இடத்துக்கும் இது கச்சிதமா செட் ஆகும்.
💡 Quick Tip:
உங்க வீட்டு குட்டீஸ் செவுத்துல பென்சில், கிரையான்ஸ் வச்சு கிறுக்கிட்டே இருக்காங்கன்னா... அவங்க கை எட்டுற உயரத்துல இந்த ஸ்டிக்கரை நீளமா ஒட்டி விட்டிடுங்க. செவுறும் வீணாகாது, அவங்களும் அவங்க கிரியேட்டிவிட்டியை வளர்த்துக்குவாங்க. எக்ஸாமுக்கு படிக்கிற குழந்தைகளுக்கும் மிக உதவியா இருக்கும். தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹. 647
Reviews : 4.1* |158 Ratings
Get it Here : https://t.co/GQcUGwuvTL
* To Get this Product in USA *
Price: $. 8.99
Reviews : 4.1* | 4920 Ratings
Get it Here : https://t.co/0s7DO2exsz
இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க?
சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்?
தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்னு பேசியிருக்கலாமே. கூடவே உங்க குருநாதரையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே. நீங்க தான் ரொம்ப Dhil-லான ஆள் ஆச்சே.
ஏன் அப்போ வண்டில இடம் இல்லையா?