இனிய சித்திரை மாத பௌர்ணமி விழா நீங்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். 🙏🏼✨Happy Chitra Pournami!🌕✨
May this Chitra Pournami bring happiness,prosperity, and fulfillment to you and your loved ones. Wishing you all a blessed and joyous celebration! #ChitraPournami2023#fullmoon
சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்வதால் எத்தனை பலன்கள் உண்டு தெரியுமா..? | இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார்.. #chitrapournami#poournami#shivansongs
இன்று பிறந்தநாள் காணும் எங்களின் இத��� தெய்வம் பாசமிகு ஐயா திருக்கோயில் அறங்காவலர் மதிப்பிற்குரிய ஐயா திரு ஆர் ரவிச்சந்திரன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உங்கள் முக்கிய அமைப்பில் நிற்பவர்களில் ஒருவராக இருக்க உள்ளோம் என்று நம்புகிறோம்.
#HappyBirthday
#BirthdayWishes
#Birthday
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி இன்று காலை 10:30 மணி அளவில் குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு எம்பெருமான் குரு பகவானுக்கு அனைவரும் கலந்து கொண்டு குருபகவானின் திருவருளை பெற்று செல்லுமாறு அழைக்கிறோம்
#templeofagavan#shivankovil#shivan
முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும். செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம்
🕉️அனந்தமங்கலம் ஆனந்தவல்லி சமேதஅகஸ்தீஸ்வரர் மகாசிவராத்திரி விழா உமாஷங்கர் குழு வழங்கும் பக்திபாடல்கள்
மகாசிவராத்திரி விழா
18/02/23 சனிக்கிழமை - இரவு 7
முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் தாலுகா
அனந்தமங்கலம்
🕉️அனந்தமங்கலம் ஆனந்தவல்லி சமேதஅகஸ்தீஸ்வரர் மகாசிவராத்திரி விழா உமாஷங்கர் குழு வழங்கும் பக்திபாடல்கள்
ஓம் நமச்சிவாய மலைக் கோயிலில் நேற்றைய தினம் மார்கழி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை சுவாமியுடன் கூடிய கிரிவலம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது
#templeofagavan#agavan#agavanssongs#MargaliMasam2023