ஆகஸ்ட் 17 அன்று @IndiaToday Roundtable நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள்.
தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்து பேசும் முக்கிய தருணம். 🔥
Thank you. We value every investor as a long-term partner in our state’s growth. The Government of Tamil Nadu led by Thiru C. Joseph Vijay is committed to providing a stable, transparent, and business-friendly environment for enterprises of all sizes, including MSMEs.
We remain focused on ensuring continuity, confidence, and opportunities for every investor who has chosen to be part of our growth journey.
முன்னாடி இருந்த கட்சி மாறி இல்ல..!🤷
தவெக கட்சிக்காரங்க என்ன குறை இருக்குனு வந்து வந்து கேட்டு சரி செய்றாங்க..! 👌
கண் முன்னே தெரியும் மாற்றம்..!
- ஆர்.கே.நகர் மக்கள்
0.30 Timing
பேட்டிக்கு நடுவுல சரியான timing la ஆ.ராசா tweet screen shot போட்டான் பாருங்க...அங்க இருக்கான் polimer....👌👌😄
தமிழ்நாடு முழுக்க திமுகவின் உண்மை முகம் தெரிந்துவிட்டது
ஜோசப் விஜய் என்னும் நான்…!
தைரியத்திற்கு கிடைத்த வெற்றி.
எளியோர் பலர் வென்றதில் மட்டற்ற மகிழ்ச்சி. வளமான ஆட்சியை நிறுவுங்கள்.
வாழ்த்துகள் 💪🏿
@TVKVijayHQ#TVK#TVKVijay #2026
"கூட்டம் ஒட்டா மாறாது"
-மாறிடுச்சு!
"ஒட்டு சீட்டா மாறாது "
-மாறிடுச்சு!
“நடிகன் நாடாள முடியாது"
-ஆளப்போகிறார்
"அவர் திரும்ப நடிக்க போய் விடுவார் "
-வாய்ப்பில்லை ராஜா
"அவருக்கு அரசியல பத்தி என்ன தெரியும் ?"
-பாக்க தானே போறீங்க
"விஜய் இவராக முடியாது...விஜய் அவராக முடியாது”..
-எவராலும் விஜய் ஆக முடியாது!
Honourable CM,
Dearest @actorvijay Anna
You achieved the pinnacle of your career with sheer talent,hard work,passion,Discipline,Unwavering focus and tenacity and yet you decided to keep your promise and made the plunge into politics. You have now created History with the same qualities and the pure intention to give back to your people.
You were firm with your stand with regard to alliances. You stood your ground despite all the difficulties you faced over the years.
Anna,We have whistled seeing you bashing multiple guys onscreen and now you have made it true in politics as well. You have made your fans and supporters proud and shut the mouths of all naysayers in your trademark style.And finally you have made Tamil Nadu proud by proving that people vote for the Truth and not for Cash.Thank you Thalaivaa. Thank you all🙏🏻🙏🏻🙏🏻
The Son of Tamil Nadu Rises!
@TVKVijayHQ
My sincere thanks to the Honorable Leader of the Opposition in the Lok Sabha for the call and kind wishes! We shall remain committed to excellence in public service, and preserving the cultural ethos of our state which requires collective cooperation. Beyond politics, we shall prioritize for the welfare of the people of Tamil Nadu.
Naalaiya Theerpu to Netraiya Theerpu!!
Congratulations to Thalapathy and his party for the fabulous result.
Good luck & I would love to go from being your super fan to a leader I would want to follow for what lies ahead.🤝🙏