திமுக எதிர்க்கட்சியாக இருக்கு.....முட்டு கொடுக்கணும் என்ற ஒரே காரணத்துக்கு அணிதாவுக்காக விதவிதமாக நாடகம் நடத்திய👇
1️⃣ கனிமொழி
2️⃣ சூர்யா
3️⃣ விஜய்
4️⃣ விஜய் சேதுபதி
5️⃣ பார்த்திபன்
6️⃣ சைமன்
இவங்கலாம் தேசிய குழந்தைகள் தினமான இன்னைக்காவது லாவண்யாவுக்காக வாயை திறந்து பேசுவாங்ளா ?😒
ஆட்சிக்கு வந்தவுடன் சாராயவிற்பனையை நிறுத்திய உத்தமரை யாரும் பார்திங்களா?
அப்போ போராட்டம்!.இப்பா விற்பனையில் முன்னைற்றம்.
திராவிடசதி! அதை
தூக்கிப்போட்டு மிதி!
@63dinesh64@actorvijay ஒரு வாரம் நம்ம வீட்ல சாப்பாடு இல்லாம கிடந்தா அஜித் விஜய் ரெண்டும் பேரும் வந்து சாப்பாடு தர போரதில்லை உழைப்பே உயர்வு சினிமா தான்டி நிறைய இருக்கு ....
விஜய் நடிச்ச 75% படத்தையும் முழு லாக்டவுன் அப்ப கூட திரும்ப திரும்ப போஸ்டர் அடிச்சி, காமெடியா விளம்பரப்படுத்தி கூட போட்டு பார்த்துட்டாங்க....
ஆனா, மக்கள் கொண்டாடும் படமா இப்போ வரைக்கும் இருக்குறது #விஸ்வாசம் மட்டும் தான்...
#AjithKumar#UnparalleledViswasamTRP