தாம்பரத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி - மகளிர் தொண்டர் அணி சார்பில் தமிழகத்தை படுகுழியில் தள்ளி உள்ள த.வெ.க. அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வு, போதைப்பொருள் விற்பனை, கொலை, கொள்ளை, குழந்தைகள் கடத்தல், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை கழக மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் சேலம் சுஜாதா அவர்களுடன் இணைந்து முடித்து வைத்து, கண்டன உரையாற்றினோம்..
1/2
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கழக வெற்றி வேட்பாளர் திரு.இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து கழகத் தலைவர் அண்ணன் தளபதி ( @mkstalin )அவர்கள் மாபெரும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்…
1/3
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தச்சூர் ஊராட்சியில் திராவிட கழக பேச்சாளர் செல்வி.சே.மெ.மதிவதனி அவர்கள் கழக வெற்றி வேட்பாளர் திரு.இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கழக வெற்றி வேட்பாளர் திரு.இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து முன்னித்திக்குப்பம் ஊராட்சி, கத்திரிச்சேரி கிராமத்தில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கழகப் பொருளாளர் - மக்களவை குழு தலைவர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள் கலந்து கொண்டு தேர்தல் பணிகளை குறித்து ஆலோசனைகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.
செங்குந்தர் மாநில செயற்குழு உறுப்பினர் மதுராந்தகம் திரு.எம்.சி.சேகர் அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்திருப்பதால் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்த போது..
மதுராந்தகம் கல்லாறு அருகே (ஹோட்டல் ஹைவே இன் எதிரில்) நாளை நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரப் பொது கூட்டத்திற்கு கழகத் தலைவர் அவர்களின் வருகையை முன்னிட்டு பணிகளை ஆய்வு செய்தோம்..
மதுராந்தகம் செங்குந்தர் பேட்டையில் நடைபெற்ற செங்குந்தர் சங்கம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு கழக வேட்பாளர் திரு.இ. பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்…
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் திரு.இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் P.வில்சன்
1/2
மதுராந்தகத்தில் வருகிற 3-ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார பொது கூட்டத்திற்கு கழகத் தலைவர் அவர்களின் வருகையை யொட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பகுதி - ஒன்றிய - நகர - பேரூர் செயலாளர்களுடன் நடைபெற்ற
கலந்தாலோசனை கூட்டத்தில் உரையாற்றி ஆலோசனைகளை வழங்கிய போது…
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு.இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து, SDPI கட்சி சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றி ஆலோசனைகளை வழங்கினோம்..
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை யொட்டி கழக வெற்றி வேட்பாளர் திரு.இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து கிணார் ஊராட்சி, கே.கே.புதூர் கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை யொட்டி கழக வெற்றி வேட்பாளர் திரு.இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து முன்னுத்திகுப்பம் ஊராட்சியில் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது…
1/2
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் திரு.இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து அருங்குணம் ஊராட்சி, காந்தி நகரில் உள்ள தூய லூர்து அன்னை ஆலயத்தின் பங்கு தந்தையை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு அதரவு கேட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தோம்.