“ஓர் தலைவனாய் எத்தனை உயரத்திற்கு சென்றாலும், தாயின் அன்பிற்கு முன் நாம் அனைவரும் குழந்தைகள் தான்”உலகம் தமிழ் சமூகத்தின் போராளி என்றாலும், மக்கள் தங்களின் தலைவன் என்றாலும், தாயின் முன்பு மட்டும் இன்னும் பாசத்திற்குரிய எளிய மகனாகவே வலம் வருகிறார் எமது எழுச்சித்தமிழர் திருமா அவர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம், தையூரில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரவீன் குமார் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் - தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்கள் ஆறுதல் தெரிவித்து, கட்சியின் சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கினார்.
“நான் பேசுவது முக்கியமல்ல, என்னைத் தேடி வந்தத் தோழர்கள் பாதுகாப்பாக வீடு சென்று சேர வேண்டும்”….. கட்டுக்கடங்காத கூட்டத்தையும் கட்டுப்படுத்தி இலட்சக்கணக்கான சிறுத்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய எழுச்சித்தமிழர் அவரகள்💙❤️🔥💯✊🏼🐆
@thirumaofficial#thirumavalavan#thaaisol
பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இருந்தும் இலட்சகணக்கான சிறுத்தைகள் இருந்தும் பொதுமக்களுக்கும் பொதுசொத்துக்கும் துளியும் பாதிப்பை ஏற்படுத்தாமல் மிகவும் சுய ஒழுக்கத்துடன் இருப்பவர்கள் தான் எழுச்சித்தமிழரின் சிறுத்தைகள்💙❤️🔥💯
@thirumaofficial#thirumavalavan#thaaisol#vck
சிறுத்தைகளின் எழுச்சியில் மாபெரும் பங்கு வகிப்பவை மாநாடுகளே!
அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டை மாபெரும் சிறப்புடன் அரங்கேற்றிய இலட்சகணக்கான சிறுத்தைகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்💙❤️🔥💯🐆
@thirumaofficial#thirumavalavan#thaaisol#vck
ஒரே ஒரு மாநாடு தான் ஒட்டுமொத்த உளுந்தூர்பேட்டையும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையும் ஸ்தம்பித்தவிட்டது.
சிறுத்தைகளை தவிர்த்துவிட்டு தமிழ்நாடு அரசியலே இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருப்போம்.💙❤️🔥💯✊🏼
@thirumaofficial#thirumavalavan#thaaisol#vck
“மாநாடுகளே எங்களின் திருவிழாக்கள்!
போராட்டக் களங்களே எங்களின் படிப்பகங்கள்!”
இலட்சக்கணக்கான சிறுத்தைகளின் பேராதரவுடன் வெற்றிகரமாக நடைப்பெற்று முடிந்த விடுதலைச் சிறுத்தைகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் தேசிய எழுச்சி மாநாடு💙❤️🔥💯✊🏼🐆
@thirumaofficial#thaaisol
ஆக-17 (நேற்று) உளுந்தூர்பேட்டையில் நடந்த தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில், அரசமைப்புச் சட்டம் - கல்வி - சுகாதாரம் - ஆளுநர் - கனிமவளம் - தமிழீழம் - தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 13 தலைப்புகளில் வரையறுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 125 தீர்மானங்கள்!
(9/9)
#tamildesiyameluchimaanadu

(8/9)

(7/9)

(6/9)
#tamildesiyameluchimaanadu