📚 ஆசிரியர்கள், பதிப்பகங்கள் மற்றும் சுயபதிப்பாளர்களுக்கு ஒரு அழைப்பு!
உங்கள் புத்தகங்களை Thadam Media Books தளத்தில் பட்டியலிட்டு, புதிய வாசகர்களை சென்றடைய ஒரு புதிய வாய்ப்பு.
📖 தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமுள்ளவர்கள் உங்கள் புத்தக விவரங்களுடன் எங்களுக்கு DM செய்யுங்கள். ✉️
#ஆசிரியர்கள் #பதிப்பகம் #தமிழ்புத்தகங்கள் #புத்தகங்கள் #SelfPublishing #BookPublishing #ThadamMedia
இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.
அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
கரூர் மக்களை இன்று 12 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் விஜய்
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், காதப்பாறை, கொங்கு கல்வி அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட அட்லஸ் கலையரங்க வளாகத்தில் கூட்டம் நடைபெறுகிறது. https://t.co/dgxBnVPQsh #Politics#thecard#thepermit#thecarousel#thecode via @thadammedia
🚨 தண்டவாளத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்... CCTV காட்சிகள் வைரல்!
அரசூர் ரயில்வே லெவல் கிராசிங் கேட் எண் 214-ல் பதிவான CCTV காட்சியில், ரயில் நெருங்கிக் கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் இருந்த நபரை, கேட்மேன் சந்தீப் சாஹர் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் விரைந்து சென்று பாதுகாப்பாக மீட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளாக திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்தில் பணியாற்றி வரும் அவர், "பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எனது கடமை" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீரச் செயலுக்கு தெற்கு ரயில்வே பாராட்டு தெரிவித்துள்ளது.
🎥 முழு CCTV காட்சியை பாருங்கள்.
📲 இதுபோன்ற முக்கிய செய்திகள், உடனடி அப்டேட்கள் மற்றும் உண்மை தகவல்களுக்கு Thadam Media-வை பின்தொடருங்கள்.
#ThadamMedia #TamilNews #BreakingNews #SouthernRailway #RailwaySafety #CCTV #Hero #IndiaNews
🔥 "ஒரு Notification... வாழ்க்கையே தலைகீழ்! | ஊரடங்கின் முதல் நாள் - அத்தியாயம் 1
ஒரு சாதாரண காலையில் வந்த ஊரடங்கு அறிவிப்பு, நண்பர்கள் மூர்த்தி மற்றும் கார்த்திக்கின் வாழ்க்கையை எதிர்பாராத திருப்புமுனைக்கு கொண்டு செல்கிறது. https://t.co/0oGvTlevjK #Cinema#what#bell#mobile #finished via @thadammedia
Cloud Kitchen என்றால் என்ன? இன்று ஏன் ஆயிரக்கணக்கானோர் இந்த தொழிலில் இறங்குகிறார்கள்?
Cloud Kitchen என்றால் என்ன? ஏன் இந்த தொழில் வேகமாக வளர்கிறது? யாரெல்லாம் தொடங்கலாம்? முதலீடு, வாய்ப்புகள் மற்றும் உண்மைகள் குறித்து தொழில்முனைவோர் தொடரின் முதல் பகுதியில் தெரிந்துகொள்ளுங்கள்.
https://t.co/RYhRDoW9LS
#Business #கிளவுட்கிச்சன் #CloudKitchenTamil #தொழில்முனைவோர் #தொழில்தொடங்குவதுஎப்படி via @thadammedia
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு - அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார் என மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் அறிவித்தள்ளார். https://t.co/hGOTxjcgxZ #Politics#wages#hikes#employees#chiefminister via @thadammedia
தமிழ்நாடு மூன்று நாள் "மொபைல் போன் பழுது நீக்கம் மற்றும் சேவைப்பயிற்சி"
இப்பயிற்சியில் பங்கேற்க https://t.co/eNEYEgbWQv என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது https://t.co/SHqR4hSsia #Education#mobile#training#day#occupation via @thadammedia
திமுக கடும் வயிற்றெரிச்சலில் இருந்து வருகிறது - வைகோ
தவெக அரசுக்கு மதிமுக தொடர்ந்து தனது அரணாக நின்று முழு ஆதரவை வழங்கும் என வைகோ தெரிவித்துள்ளார். https://t.co/6wFgnDLi2d #Politics#vijay#led#govt#dmk via @thadammedia
பள்ளியில் ஆய்வு - அமைச்சர் கீர்த்தனா விளக்கம்
நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள். https://t.co/qjvrW8F88g #Politics#government#ridiculous#inschool#today via @thadammedia
கரூர் விவகாரம் - ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக திமுக வழக்கு இன்று விசாரணை
கரூர் விவகாரம் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக திமுக தாக்கல் செய்த வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் https://t.co/MJ362BhmiT #Politics#karur#affair#adhav#arjuna via @thadammedia
கட்டா குஸ்தி 2 பாக்ஸ் ஆபிஸ் சாதனை: 3 நாட்களில் உலகளவில் ₹22 கோடி வசூல்!
விஷ்ணு விஷால்–ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்த கட்டா குஸ்தி 2 படம், வெளியான முதல் வார இறுதியில் உலகளவில் ₹22 கோடிக்கு மேல் வசூல் செய்து சிறப்பான தொடக்கத்தை பதிவு செய்துள்ளது. இனி வரும் வாரநாள் வசூல் தான் படத்தின் தொடர்ந்த வெற்றியை தீர்மானிக்கும்.
https://t.co/guaZQXzHTD
#Cinema #collections #globally #film #weekdays via @thadammedia
இன்று சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற தி.மு.க தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் திரு.துறைமுகம் காஜா அவர்களின் பேத்தி திருமிகு. சமீனா சப்ரியத் - திரு. ஹனிஃப் கான் இணையரின் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினேன்.
📢 பெரம்பூர் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு! 📱
தமிழக முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் மக்களுக்கான பிரத்யேக மொபைல் செயலி விரைவில் அறிமுகமாக உள்ளது.
இந்த செயலி மூலம்:
✅ பொதுமக்கள் தங்களின் குறைகள், கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நேரடியாக பதிவு செய்யலாம்.
✅ மனுக்களின் தற்போதைய நிலையை எளிதாக கண்காணிக்கலாம்.
✅ மக்கள் மற்றும் நிர்வாகம் இடையேயான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் புதிய டிஜிட்டல் முயற்சி.
📍 Perambur Constituency மக்களின் சேவையை மேலும் எளிமையாக்கும் புதிய அத்தியாயம்!
🚀 விரைவில் அறிமுகம்…
#Perambur #PeramburMLA #CJosephVijay #JosephVijay #TamilNadu #CMJosephVijay #PeramburApp #TamilNews #Chennai #DigitalGovernance #CitizenServices #ThadamMedia #BreakingNews #TamilUpdates #TamilPolitics