நாலு வரி பதிவு போட்ட கிஷோருக்கே இந்த நிலமை என்றால் 😂
தினமும் வாயை வாடகைக்கு விட்ட அதிபர் தம்பிகள் நிலமை அவ்வளவுதானா 😂
கிஷோர் கே சாமி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது!
#KishoreKsamy#gundas
நடிகை விஜயலட்சுமி க்குலாம் அப்போ எவ்ளோ குடைச்சல் குடுத்துருப்பாங்க..
இப்ப வரை அந்த அம்மாவுக்கும் ஒரு நியாயம் கிடைக்கல.. "Me too"ல முக்கியத்துவம�� குடுக்குற யாரும் இதுவரை அவங்களுக்கு சப்போர்ட் பண்ண மாதிரியும் தெரியல.
இதுக்கும் ஆள் பார்த்துதான் சப்போர்ட் பண்ணுவாங்களா?!