இஸ்லாமியர்களால் உயிரினும் மேலாக நேசிக்கப்படும் இறைத்தூதர் முகமது நபியின் பிறந்த நாளை மிலாது நபி திருநாளாகக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
#PMK#miladunnabiصلى@draramadoss
NLC விவகாரத்தில் முனைவர் சௌமியா அன்புமணி அண்ணியார் @Sowmiyanbumani சொன்ன மின்மிகை மாநிலம் என்பதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க பேரவை தலைவர் @JCDPrabhakar அவர்களை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
இன்று வரை மின்வெட்டு தொடர்கிறது.
#TNAssembly#PMK
நம்ம மின்மிகை மாநிலமாக மாறிவிட்டோம்.. அப்படி இருக்கும்போது நமக்கு NLC தேவையே இல்லை..! CSR நிதியை அவங்க வடமாநிலங்களுக்கு தான் கொடுக்குறாங்க.. தமிழ்நாட்டுக்கு கொடுப்பதில்லை.. அவர்களின் CSR நிதியை வைத்து தமிழ்நாட்டுக்கு தடுப்பணைகள், நெல் குடோன்கள் கட்டி கொடுக்க சொல்லுங்க.. சபாநாயகருக்கு கோரிக்கை வைத்த பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி..
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #Speaker | #JCDPrabhakar | #DMK | #ADMK | #EPS | #PolimerNews
TN Assembly | மேல்மா திட்டத்தை கைவிடுக!
பரந்தூர் விவசாயிகளை விட அதிக அடக்குமுறையை சந்தித்த மேல்மா விவசாயிகள் தனித்தனி சிறையில் குண்டாஸில் அடைக்கப்பட்டனர்
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டதை போல மேல்மா சிப்காட் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும்
- பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் பேரவையில் வலியுறுத்தல்
TN Assembly Session | 25 August 2026
#TNAssemblyMeet | #TamilnaduAssemblyMeet
“பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என்பது தான் சட்டம்"
தொழில்துறை அமைச்சர் பேச்சுக்கு பாமக எம்எல்ஏ முனைவர் கணேஷ்குமார் பதிலடி @ganeshkumarmla#PMK#Paranthur#Airport#TNAssembly
கோடங்குடி இராஜேந்திரன் மறைவுக்கு இரங்கல்.
அரியலூர் மாவட்டம், கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலைய பேச்சாளரும், தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில துணைத்தலைவருமான கோடங்குடி இராஜேந்திரன் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மருத்துவர் அய்யா மீது மிகுந்த மரியாதையும், பற்றும் கொண்டிருந்த கோடங்குடி இராஜேந்திரன், வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இயக்கத்திற்கு அரும்பாடுபட்டவர். வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் உள்பட வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் மேடைகளில் முழங்கியதால் கோடையிடி என்று அழைக்கப்பட்டவர்.
கோடங்குடி இராஜேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
TN Assembly | கன்னிப்பேச்சு வார்த்தை வேண்டாம்
எம்எல்ஏக்கள் முதன்முறையாக சட்டப்பேரவையில் பேசுவதை கன்னிப்பேச்சு என்று குறிப்பிடாமல், அறிமுக உரை என்ற வார்த்தையை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என பாமக MLA சௌமியா அன்புமணி கோரிக்கை
கன்னிப்பேச்சு என்பதை அறிமுக உரை என்று மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அமைச்சர் ராஜ்மோகன் வேண்டுகோள்
TN Assembly Session | 24 August 2026
#SowmiyaAnbumani | #MinisterRajMohan | #TNAssemblyMeet | #TamilnaduAssemblyMeet