"Thirai arangam sedharanum" 💥 The best film to release and utilise the Tamil New Year holidays with non-stop housefull shows for the opening weekend. #GoodBadUgly
'அவர்' ஒன்றும் ரா.லா அல்ல !
'அவர்' தலையை உருட்டாதீர்கள் !
கிழக்குக்கு மட்டுமில்லை, மேற்கு,வடக்கு,தெற்குக்கு கூட
'அவர்' பொதுவானவர்...
வெள்ளித்திரையை விரைவில்
'அவர்' ஆக்ரமிப்பார்...!
சபாநாயகர் ://
பொத்தாம் பொதுவாக எந்த விசயத்தையும் சொல்லாதீங்க
எதிர்கட்சி தலைவர் :
பெயர் , ஊர் , எந்த போலீஸ் ஸ்டேசன்ல அந்த வழக்கு இருக்குன்றதை முதற் கொண்டு சொல்றேன்
அவை குறிப்புல ஏத்துங்க 🔥🔥🔥
ஷாலினி தந்தையர் தினத்தில் பல்வேறு போட்டோக்களை பகிர்ந்து இருந்தார்.இப்போ தான் இதை பகிர அவருக்கு வாய்ப்பு கிடைத்து இருப்பதாக நினைக்கிறேன். அவர்களின் குழந்தைகளை கூட விட்டுவைக்காத சைக்கோ கூட்டம் இப்போ வேறு பக்கம் திரும்பி இருப்பதால் தைரியமாக படங்களை பதிவிடுகிறார்கள். #fathersday