This Kargil Vijay Diwas... We all know “Yeh Dil Maange More”.
But do you know the story and the other words that defined 1999?
Scroll to read the quotes behind the victory.
#KargilVijayDiwas
Surprising fact about #JanaNayagan - zero hate from Ajith sir fans .
Most have joined hands with vijay fans for the final send off !
Beautiful to watch !
கடைசியாக நீங்கள் நினைத்த மாதிரியே எங்களை மாற்றிவிட்டீர்கள்...
இன்று Vijay படம் வந்தாலும் Tweet பண்ணணும்னு தோணல... Troll பண்ணணும்னு தோணல... Fan fight பண்ணணும்னு கூட தோணல...
நாங்க எங்க வேலையை மட்டும் பாத்துட்டு இருக்கோம்.
இதுதானே நீங்க ஆசைப்பட்டது...
சந்தோஷமா இருங்க கடவுளே. ❤️👑
#AjithKumar
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
" தலைமை சரியில்லை.. எல்லாரையும் நீக்கிட்டா கட்சியில யார் தான் இருப்பா..? இன்னும் 10 நாளுல திரும்பி பார்த்தா திருவள்ளூர் மாவட்ட அதிமுகல யாரும் இருக்க மாட்டாங்க.. " - தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகி பேட்டி..
#Tiruvallur | #TVK | #Politics | #PolimerNews
தமிழ்த்திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி திரைக்கலைஞர் அன்புச்சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் அம்மா மோகினி மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் சகோதரருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத் தாயாரின் மறைவால் ஈடுசெய்யவியலாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அன்புச்சகோதரருக்கு இத்துயரிலிருந்து மீண்டுவர துணைநிற்கிறேன்.
அம்மா மோகினி மணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
My deepest condolences to Ajith Kumar sir and his family on the demise of his beloved mother Smt. Mohini Mani. Praying for strength and peace for the entire family in this grieving situation . May her soul rest in peace 💔🙏
திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும் , கார் பந்தய வீரருமான சகோதரர்
திரு. #AjithKumar அவர்களின்
தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களுக்கும்,
அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திருமதி. மோகினி மணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial@SureshChandraa
Actor Ajith Kumar expressed his heartfelt gratitude to the Tamil Nadu Police for their dedicated security arrangements during his mother’s final rites. Over 200 police personnel were deployed, ensuring a smooth and respectful procession from his Injambakkam residence to the Besant Nagar Electric Crematorium.
@chennaipolice_@ChennaiTraffic #TamilNaduPoliceDepartment #AjithKumar
அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
கையில பில்லா 2 Title card பச்ச குத்த போன அளவுக்கு மொரட்டு ஆமை நான் 🤧
இந்த காரணத்தாலதான் மொரட்டு ஆமையான நானெல்லாம் பொழப்ப பாக்க ஆரம்பிச்சது.
நான் மட்டும் இல்ல இன்னைக்கு நெறய பேர் பெரிய பதவில இருக்க ஆமைங்கள எனக்கு தெரியும்.
IAS IPS IFS CEOக்கள்.
தமிழ் மொழியின் பழமையையும், அதன் தனித்துவமான பண்பாட்டையும் எவராலும் அழிக்க முடியாது
அதே போல் தான் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசியம் தத்துவம் கொண்ட நிலைப்பாடு என்றும் எப்போதும் எவராலும் வெல்ல முடியாது, உறுதியாக ஒரு நாள் வென்றே தீரும், மக்கள் நலன் சார்ந்து உண்மையாக நிற்கும், நாம் தமிழர்💯🙏
Never give up, because great things take time
@Seeman4NT@_ITWingNTK
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!
கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம்.
எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம்.
மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம்.
என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன்.
கடுமையாக உழைப்பேன்!