"பூரி ஜெகந்நாதர் கோவிலில் தினமும் நடைபெறும் வியக்க வைக்கும் நிகழ்வு!"🛕
214 அடி உயர கோபுரத்தின் உச்சியில், ஆபத்தான பாதையில் ஏறிச் சென்று புனிதக் கொடியை மாற்றும் அர்ச்சகரின் பக்தியும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது.🚩
ஜெய் ஜெகந்நாதர்!🕉️
#JagannathTemple
அன்பு காட்டுவதற்கு
பெரிய காரணங்கள் தேவையில்லை
ஒரு சிறிய புன்னகை
ஒரு அன்பான வார்த்தை,
எதிர்பார்ப்பில்லாத ஒரு உதவி,
சில நேரங்களில்
ஒருவருடைய வாழ்க்கையில்
அவர் மறக்க முடியாத
அழகான நினைவாக
நீ மாறிவிடலாம்
Be kind Be someone's reason to believe in love again