🙏🏽@TamilanParthib1 விழுப்புரம் மாவட்டம்
செஞ்சி வட்டம்
மயிலம் சட்டமன்ற தொகுதி
வல்லம் ஒன்றியம்
மேல் கூடலூர் கிராமம் மாணவ மாணவிகள் பேருந்து வசதி செய்து தர வேண்டி முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
திருச்செந்தூர் முருகனை வழிபட இனி அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு கூடுதலாய் ஒரு ரூபாய் தர வேண்டிய அவசியம் இல்லை !
50 ஆண்டு கால திராவிட ஆட்சிகளால் முடியாததை ஒரு இளைஞர் ஒரே நாளில் முடித்து வைத்து இருக்கிறார் !
மனமார்ந்த வாழ்த்துக்கள் அமைச்சர் @RameshOffcl அவர்களே !!
கோணபட்டி கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி புதிதாக இயக்கப்பட்ட பேருந்து சேவையை தொடங்கி வைத்து, பொதுமக்களுடன் பயணித்த அமைச்சர் @Keerthana4VNR அவர்கள் 👌❤
@CMOTamilnadu ✨
திராணி உள்ள அமைச்சர் @drtkprabhu_TVK - ரொம்ப எளிதா முதலாளிகள் கூட கைகோர்த்து இருக்கலாம் - ஆனா மக்கள் கூட நிக்குறார் !
ரீல்ஸ்ல இல்ல - ரியலா நடக்குது மாற்றம் !
மக்களுக்கு சாதகமா நெடுங்காலத்திற்கு பின் ஒரு அரசு !!
தீ மூ கா ஆட்சியில் கண்டுகொள்ளாத மின் கம்பி தாழ்வு பிரச்சினை, காலையில் கவனத்திற்கு சென்று, மாலையிலேயே சரி செய்யப்பட்டது..
இது தான் மாற்றம்! 🔥💥👏
மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @CTR_Nirmalkumar இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் 🫡🔥
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் இன்று இரட்டை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கில் 71 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, துரிதமாக விசாரிக்கப்பட்டு, தர்மமுனீஸ்வரன் என்ற குற்றவாளிக்கு, பாலியல் குற்றம் மற்றும் கொலைக் குற்றத்திற்காக இரட்டை தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இக்கொடூர சம்பவம் நடைபெற்ற மூன்று மாதங்களுக்குள் மிகத் துரிதமாக நீதி வழங்கப்பட்டுள்ளது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்திடும் அரசின் நடவடிக்கைகளுக்கு உற்ற துணையாக வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
#CMJosephVijay
பல முறை ஆளுநரை சந்திப்பதற்கு பதிலாக அமித்ஷாவுக்கு ஒரு போன் பண்ணாலோ அல்லது எடப்பாடிக்கு ஒரு போன் பண்ணாலோ விஜய் எப்பவோ முதல்வர் ஆகி இருப்பார்.
ஆனால் அவர் அதை செய்யவில்லை. காரணம் மக்களுக்கு அவர் கொடுத்த வாக்குறுதி. நம்பிக்கை.
தமிழக மக்கள் வெறுக்கும் பாஜக அரசை ஒரு போதும் கூட்டணியில் வைக்க மாட்டேன் என்பதில் விஜய் அவர்கள் ஆணித் தனமாக உறுதியாக இருக்கிறார்..
@TVKVijayHQ - Gem 💎
No political party in India allows Dalits to contest from general seats, they are given tickets only on reserved seats. TVK party distributed tickets to Dalits on general seats and 28 MLAs were elected from the Dalit community. Jai Bhim ✊
No political party in India allows Dalits to contest from general seats, they are given tickets only on reserved seats. TVK party distributed tickets to Dalits on general seats and 28 MLAs were elected from the Dalit community. Jai Bhim ✊
Fisherman community in and around Chennai have completely voted for TVK .
Regular bribes to take their launches in and out of the sea has triggered them
, and have pushed them to vote for TVK unanimously .
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம்.
அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர்.
இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது.
85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று.
வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா?
தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே.
தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன்.
குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்.
குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி.
நம்பிக்கையோடு இருப்போம்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
மாஸ்-ன நீ @SinoraAshokTVK 🔥⚡
3 மணிக்கு மேல் வாக்குசாவடிகளை கையகப்படுத்தும் நோக்கில் வந்த சேகர் பாபுவை தடுத்து நிறுத்திய தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் அசோக்.
#TNElections2026