சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாது அமைதியாய் உட்கார்ந்துவிட்டு, வீட்டுக்குப் போனதும் யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையை தனது பெயரில் வெளியிட்டு Damage Control செய்வதெல்லாம்..?
What Bro? @TVKVijayHQ
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதியை ஒன்றினைக்கும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக,
கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் Dr VPB Paramasivam அவர்களை கழக பொதுச்செயலாளர் #எடப்பாடியார் அறிவிப்பு....
இளைஞர்களுக்கு முக்கியத்துவம்....
அந்த மனுஷன் அப்படி என்னடா உங்களுக்கு பாவம் பண்ணுனாரு..!😒
ஒவ்வொரு பேராக சொல்லும்போது எவ்வளவு மனசு கஷ்டப்பட்டு இருப்பாரு..!
#எடப்பாடியார் 💔
நீங்களெல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க டா..! 😡
#ADMK_VNR
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான அன்பிற்குரிய சகோதரர் திரு.எடப்பாடி K பழனிசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு.எடப்பாடி K பழனிசாமி அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @EPSTamilNadu@AIADMKOfficial
Policy makers talk about productivity while forcing burnout on bank employees. Hypocrisy won’t run a modern economy. Act with responsibility. Approve the 5-day banking week.
#Approve5DayBankingNow
Public Sector Banks are the backbone of India's equitable growth.
#UnitedWeStand
We demand:
✅ Adequate recruitment & regularization of temporary staff
✅ A 5-day work week for bankers
✅ Safety & dignity at workplaces
✅ Opposing outsourcing
✅opposing micromanagement & unfair labour practice by DFS and other justified demands.
Stand with UFBU's fight for a stronger banking sector.
#UnitedWeStand
The dawn of a visionary leadership, a new era at SBIOACC.
Com. A. V. Joseph took over as the General Secretary of our SBIOACC on May 1, 2023.
Long live our unity. March on, Comrades.
#SBIOACC#AISBOF#AIBOC