சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் இன்று (மார்ச் 3) அதிகாலை பயங்கர வெடிச்சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#iranisraelconflict#tamilnewsupdates#colombotamil
அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் "ஏவுகணைகளால் தாக்கப்பட்டு எரிந்து கொண்டிருக்கின்றன" என்று இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கூறியதாக இரான் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் பிரிட்டனும் இதனை உறுதிப்படுத்தவில்லை.
#ColomboTamil
5 மணிக்கு நடக்கப் போகும் தரமான சம்பவம்.. மேட்ச் நடக்குமா இல்லையா என்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
மேலும் வாசிக்க - https://t.co/DCxy3hoR4G
#Pakistan#icct20worldcup2026#india