பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தின் அரசாணை (G.O. 210) மறைக்கப்பட்ட உண்மைகள், முன்-சாத்தியக்கூறு அறிக்கையின் குளறுபடிகள், மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான, நீண்ட த்ரெட் 👇
18/18 இந்த அடுக்கடுக்கான நிதி மற்றும் சுற்றுச்சூழல் முறைகேடுகள், மக்களின் உறுதியான வாழ்வாதாரக் கோரிக்கைகளை ஏற்று முதல்வர் விஜய் பரந்தூர் விமான நிலையத் திட்டம் முழுமையாகக் கைவிடப்படுவதாகச் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
@CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna@CTR_Nirmalkumar
பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தின் அரசாணை (G.O. 210) மறைக்கப்பட்ட உண்மைகள், முன்-சாத்தியக்கூறு அறிக்கையின் குளறுபடிகள், மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான, நீண்ட த்ரெட் 👇
17/18 அனுப்பப்பட்ட ஆரம்ப முன்-சாத்தியக்கூறு அறிக்கையில் பன்னூர் தளத்தில் 256 குடும்பங்கள் மட்டுமே பாதிக்கப்படும் எனக் கூறி பின்னர் அந்த விண்ணப்பத்தைத் திரும்ப பெற்று, 2023 அரசாணையின்படி 1546 குடும்பங்கள் பாதிக்கப்படும் என தரவுகளை அரசு மாற்றியது பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தியது