#WATCH | "சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, ஆவின் பால் தட்டுப்பாடு என தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதல் மக்கள் கடும் அவதி.."
-சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் பிரியா உரை
#SunNews | #MayorPriya | #TVKVijay
#BREAKING | பட்டப்பகலில் பள்ளியின் சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே குதித்த 4 பேர் கொண்ட கும்பல், கழிவறைக்குச்சென்ற மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்
#Vandalur | #TVKFails | #Kalaignarseithigal
Knowledge இல்லாதவர்களிடம் பேசுவது Waste!
”Knowledge இல்லாதவர்களிடம் எவ்வளவு அறிவுப்பூர்வமாக பேசி நீங்கள் சண்டை போட்டாலும் உங்களால் ஜெயிக்க முடியாது.”
- ’பத்தா’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியது தற்போது வைரலாகி வருகிறது!
#VijaySethupathy #VijaysethupathySpeech #Tamilnadu #KalaignarSeithigal