மம்முட்டியின் இந்த வீடியோ பார்த்து உண்மையில் மனம் என்னவோ செய்தது. அவ்வளவு பெரிய நடிகரே, நான் இறந்துபோனால் என்னை எவ்வளவு நாள் நினைவில் வைத்துக்கொள்வார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை. அப்படி நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய அளவிலான ஆட்கள் வெகு சிலரே என்கிறார். 1/2