ஏம்மா @VasuTvkTenkasi .. உன்னோட நர்ஸ் வேலையை பத்தி யாரும் பேசல .. ஆனா ஒர் கட்சியில இருந்து ஆய்வுக்கு போக யார் அனுமதி தந்தது .. யார் உனக்கு மருத்துவ ஆவணங்களை ஆய்வு பண்ண யார் அனுமதி தந்தது .. தமிழ்நாட்டில் அனைவரும் படித்தவர்கள் தான் அதுக்காக எல்லாரு��் அவங்க அவங்க துறையில். ஆய்வுக்கு கிளம்ப முடியுமா ..
அடுத்து இப்ப தமிழ்நாட்டில் எந்த நர்ஸ் பணியிலும் இல்ல .. அப்புறம் எப்படி அந்த கோட் போட்டுட்டு ஆய்வுக்கூட போக முடியும் ..
முக்கியமா நீ வதந்தி பரப்புன கேஸ் இன்னும் நிலுவையில் இருக்கு .. அதுல போலீஸ் ஸ்டேஷனில ஆஜராகி கையெழுத்து போடும் ந��� எப்படி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்யலாம் ..
திரும்ப திரும்ப இப்படி முட்டாள்த்தனமா வீடியோ போட்டா தமிழ்நாட்டு மக்கள் இன்னும் நிறைய கேள்வி கேப்பாங்க
In Broad daylight, A woman walking with a child in Jalandhar was allegedly targeted by chain snatchers in a narrow lane.
The accused reportedly tried to snatch her gold chain before fleeing the scene.
The incident has sparked fear among locals,
While police are reportedly reviewing CCTV footage to trace the suspects.
எலக்ட்ரிக் பைக் வாங்குபவர்கள் யோசித்து வாங்குங்கள்...
நான் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு ரூ.1,65,000 ரூபாயில் TVS நிறுவனத்தின் i Qube-S என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டியை வாங்கினேன்.
நன்றாகத்தான் ஓடிக் கொண்டிருந்தது. 4000 கி.மீட்டருக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும்.
இதற்காக சர்வீஸ் சென்டருக்கு வண்டியை கொண்டு ��ென்றால் சுமார் முக்கால் மணி நேரம் காத்திருந்தால் தான் வண்டிக்கு சர்வீஸ் கார்டு போடுவார்கள்.
அதேபோல் வண்டியை திரும்ப எடுக்கும் போதும் முக்கால் மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
இரண்டு, மூன்று நாட்கள் கழித்து தான் சர்வீஸ் செய்து திரும்ப கொடுப்பார்கள். அதுவரை பெட்ரோல் வண்டியை பயன்படுத்த வேண்டும்.
50 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் ஓட்டுவதற்குள் இரண்டு முறை வண்டி ஆஃப் ஆகி நின்றுவிட்டது. இதற்காக ஆட்டோவில் ஏற்ற�� சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றேன்.
53 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் ஓட்டிய பிறகு சமீபத்தில் ஒரு பேட்டரி பழுதாகிவிட்டது.
50 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடம் மட்டுமே பேட்டரிக்கு வாரண்டி என்பதால் வேறு வழியின்றி பணம் கொடுத்து பேட்டரியை மாற்ற வேண்டியதாக ஆகிவிட்டது.
அதனால் கடந்த வாரம் மீண்டும் 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பேட்டரியை மாற்றினேன். இன்னொரு பேட்டரியும் விரைவில் பழுதாக வாய்ப்புண்டு என்றும் தெரிவித்தனர்.
ஆக, 53 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நான் எலக்ட்ரிக் பைக் ஓட்டியதற்கு எனக்கு இதுவரை 2 லட்சம் ரூபாய் செலவு ஆகி உள்ளது. (10 ஆயிரம் கிலோமீட்டருக்கு ஒருமுறை டயர்கள் மாற்றினேன். இதையெல்லாம் கணக்கில் சேர்க்கவில்லை).
அதாவது ஒரு கிலோமீட்டருக்கு எனக்கு ரூ.3.12 செலவு ஆகியுள்ளது. அது தவிர சர்வீஸ் செய்வதற்காக கம்பெனியில் விட்டிருந்த காலங்களில் பெட்ரோல் பைக்குக���கு 7 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெட்ரோல் போடப்பட்டுள்ளது.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டியால் ஒரு கிலோ மீட்டருக்கு 3 ரூபாய் 12 பைசா செலவு ஆகி இருக்குதே இதனால் என்ன லாபம் என டிவிஎஸ் சர்வீஸ் சென்டரில் உள்ள பணியாளர் ஒருவரிடம் நான் கேட்டதற்கு,
எலக்ட்ரிக் பைக் ஓட்டினால் செலவு குறைவு என ��ார் சொன்னது? சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக எலக்ட்ரிக் பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தான் தவறாக கணக்கு போட்டுள்ளீர்கள் என்றார் என்னிடம்.
அவர் சொன்ன பதிலால் நான் எதுவும் பேசவில்லை.
பெட்ரோல் வாகனங்கள் எங்கு பழுதாகி நின்றாலும் உடனடியாக அருகில் உள்ள மெக்கானிக்கை வைத்து சரி செய்து விடலாம். ஆனால் எலக்ட்ரிக் பைக் ரிப்பேர் ஆகிவிட்டால் சர்வீஸ் சென்டருக்கு தான் கொண்டு செல்ல வேண்டும்.
என்னுடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டியை நல்ல முறையில் பராமரித்தும் பேட்டரி பெயிலியர் ஆகிவிட்டது.
எலக்ட்ரிக் பைக் என்பது எத்தனை ஆயிரம் ரூபாய்க்கு வாங்குகிறோமோ அத்தனை ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பேட்டரிகளை மாற்றாமல் ஓடினால் மட்டுமே அது சக்சஸ்.
அப்படி யாராவது ஓட்டியிருந்தால் பதிவிடுங்கள்..
ஆகவே நண்பர்களே... பேட்டரி வாகனங்கள் என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குத்தான் என அவர்களே சொல்கிறார்களே ஒழிய செலவு குறைவாக வரும் என கணக்கு போட்டு வண்டியை எடுத்து விடாதீர்கள்!
Shared
Anthropic-ஓட course பாத்த உடனே என் மனசுல ஒரு கேள்வி வந்துச்சு…
“AI கத்துக்க Anthropic மட்டும் தானா free resources கொடுக்குது?”
Curiosity-ஆ search பண்ண ஆரம்பிச்சேன்.
அப்ப தான் புரிஞ்சது…
AI-ல உலகத்தை lead பண்ணுற பெரிய companies கூட
நேரடியா free-ஆ AI கத்துக்க resources கொடுக்குறாங்க.
உதாரணத்திற்கு:
• Anthropic
• Google
• NVIDIA
• OpenAI
• Meta
• Microsoft
• IBM
• Amazon Web Services
இதுல bonus என்னன்னா…
சில courses-க��கு certificate கூட கிடைக்கும்.
அது resume / portfolio-ல சேர்க்குற advantage தனியே இருக்கு.
AI-ல interest இருக்கு…
Basics கத்துக்கணும்னு நினைக்கிற எல்லாருக்கும் இந்த list useful ஆகும்.
Free AI Learning Resources 👇
Anthropic → https://t.co/MfL4ccF7ya
Google → https://t.co/snKAYQ7N8r
Meta → https://t.co/ucJ6vwQioM
NVIDIA → https://t.co/C16TvUQylC
Microsoft → https://t.co/okqwGzUSmt
OpenAI → https://t.co/edJxCrKupY
IBM → https://t.co/YwkYrj39JY
AWS → https://t.co/7IeJJosMcL
DeepLearning → https://t.co/IMJlvetpha
Hugging Face → https://t.co/suymO7H1TB
AI கத்துக்கணும்னா… resources குறைவில்லை.
Start பண்ணனும் என்பதுதான் முக்கியம். 🚀
We all have seen how she branded Kani Akka as an evil woman in BB ...
But that was not the first time.
In survivor show she was putting down all other contestants
Action king Arjun was politely asking her without using his martial arts ...
#BiggBossTamil9#BiggBoss9Tamil
1. A lady walks into a lift, completely unaware of what she is about to face.
2. An youth enters the lift wearing a mask.
3. As soon as the lift stops at Ground,he attacks the woman..
This lawless incident from AIIMS Bhopal,Ruled by BJP for 22yrs.
🤦