அறிக்கை: அஞ்சல்துறை தேர்வுகளைத் தமிழில் எழுதிட வழிவகை செய்திட வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி #Seeman#PostalExam https://t.co/QTYS1GjEvw
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான் கருத்து | நாம் தமிழர் கட்சி https://t.co/vgCeFo0v7o
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளியாகும் மொழிப் பட்டியலில் உயர்தனிச் செம்மொழியான தமிழை உடனடியாகச் சேர்த்திட வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி https://t.co/oyZ2e3sgsH
பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை..! ஆதரவாக நின்ற பொதுமக்கள்! – திருமுல்லைவாயில் https://t.co/3NoLdtHb3d
ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை https://t.co/7J0b18WmSn
அறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் - இராதாபுரம் (திருநெல்வேலி) | நாம் தமிழர் கட்சி https://t.co/8LV8XhdDn7
சுற்றறிக்கை: மே-01 அன்று நிறுத்திவைக்கப்பட்ட கிராமசபைக் கூட்டங்களை உடனடியாக நடத்திட வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு வழங்கும் திட்டம் - சீமான் அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி https://t.co/GX0p0sO1iT
சுற்றறிக்கை: சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் குருதி கையிருப்பு தீர்ந்தது: நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தருவோம்! | நாம் தமிழர் கட்சி - குருதிக்கொடை பாசறை https://t.co/Dze7krEUsS
மறைக்கப்பட்ட பெரம்பலூர் பாலியல் வன்கொடுமையை வெளிக்கொண்டுவந்த வழக்கறிஞர் மீதே பொய் வழக்கு! – பத்திரிகையாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி https://t.co/2cxlA1ygGT
சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 04-05-2019 முதல் 17-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார். இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் https://t.co/EC075ZBg38
அறிவிப்பு: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும் தமிழகத்தில் சாதி-மத மோதலைக் கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு https://t.co/A0AP6nZH9P
சுற்றறிக்கை: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும் தமிழகத்தில் சாதி-மத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி https://t.co/5wnCeyNMqW
அறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் - சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்) | நாம் தமிழர் கட்சி https://t.co/KC41dcBGQK
செய்திக் குறிப்பு: நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு | நாம் தமிழர் கட்சி நமது சின்னம் #விவசாயி https://t.co/wrrr9zikxw
சுற்றறிக்கை: மார்ச்-23, அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்) | நாம் தமிழர் கட்சி https://t.co/zjNSWj2Zzv
செய்திக் குறிப்பு: நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த் தேசிய மலைநாடு மக்கள் கட்சி | நமது சின்னம் #விவசாயி https://t.co/g6g2U4GT76
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் , வருகின்ற 23-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார். பயணத்திட்டம்: https://t.co/j0dr6BlcqJ