தமிழ்நாட்டின் பல குடும்பங்களில்… தன்னுடைய அண்ணனோ, தம்பியோ, மகனோ, நண்பரோ முதலமைச்சர் பதவியில் அமர்ந்த ஒரு உணர்வு ❤️
Always love u #CMVijay sir 😘❤️😍
@actorvijay@TVKVijayHQ
🎥 @lingasamy21 🤗
Congratulations to Hon. C. Joseph Vijay on being sworn in as Chief Minister of Tamil Nadu.
Sri Lanka and Tamil Nadu are connected through history, culture, enterprise, and enduring people-to-people ties across generations. Our future holds immense economic promise and opportunity as Sri Lanka and India continue to build ever closer ties and a stronger partnership.
I look forward to working together, within the strong India–Sri Lanka partnership, towards greater prosperity and progress.
The people of Sri Lanka join me in wishing you and the people of Tamil Nadu every success.
@TVKVijayHQ
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
@Saattaidurai நீ வெளிநாட்டில் இருக்கும் ஈழத்து உறவுகளிடம் இப்ப வரை ஏமாற்றிக்கொண்டு இருக்கலாம்
ஆனால் இலங்கையில் உள்ள அனைத்து ஈழத்து மக்களுக்கும் தெரியும் சீமான் ஒரு டுபாக்கூர் என்று.
@Saattaidurai நீ வெளிநாட்டில் இருக்கும் ஈழத்து உறவுகளிடம் இப்ப வரை ஏமாற்றிக்கொண்டு இருக்கலாம்
ஆனால் இலங்கையில் உள்ள அனைத்து ஈழத்து மக்களுக்கும் தெரியும் சீமான் ஒரு டுபாக்கூர் என்று.