@cricsam02 The pitches used in the Indian IPL are designed for pure entertainment rather than showcasing genuine cricketing talent. With small boundaries, even a mishit can sail for a six. With batsmen friendly pitches, it's very hard to find a match in India won by a bowler's performance.
@FuzzyBearnohair @Oct7atrocities I do agree with you. All of them support terrorism and have the mindset to do so. Even the youngest would like to hold a gun. There is no way they can be part of a mainstream democratic system.
@AIADMKOfficial கொடுத்த பணத்துக்கு பிரமாதமாக நடித்திருக்கிறது இந்த கூட்டம். அரசியலில் இது கூட பண்ண தெரியாதா அதிமுக கேடிகளுக்கு. சாப்பாடு வேண்டாமென்றால் வேறு யாராவது அதை உண்டிருப்பார்கள். பணம் கொடுத்த பிணமும் வாயை பிளக்கும். எடப்பாடி கூட்டமே பணத்தினால் வாங்கப்பட்டது தானே.
@JuniorVikatan இதே கருத்தை உச்சநீதிமன்றம் மத்திய அரசிடமும் வலியுறுத்த வேண்டும். எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜகவால் நியமிக்கபட்ட ஆளுநர்கள் உள்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் படி அம்மாநில அரசுகளிடம் முரண்பாடான போக்கை கடைபிடிக்கிறார்கள் என்பதை உச்சநீதிமன்றம் குறிப்பிட வேண்டியது அவசியம்.
@news7tamil@AIADMKOfficial@EPSTamilNadu பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் தமிழக மக்களை காப்பாற்ற அடிமைகள் டெல்லி எஜமானர்களிடம் முறையிடலாமே! சுயநலத்திற்காக பரிவாரங்களோடு டெல்லி சென்ற நீங்கள் உள்துறை அமைச்சரிடம் நெருக்கமாக தானே இருக்கிறீர்கள். கூட்டணி கட்சி ஆளும் மாநிலத்தில் தன் மாநில மக்கள் அவதிப்படுவதை எடுத்து கூறலாமே!
@news7tamil @Murugan_MoS @BJP4TamilNadu@BJP4India தாராபுரத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியாத தாங்கள் கர்நாடக மாநில தேர்தல் கணிப்பை பற்றி கருத்து கூறுவது வேடிக்கை
@ThanthiTV தெலுங்கானாவில் சந்திரசேகர ரெட்டிகிட்ட பருப்பு வேகவில்லை. புதுச்சேரியில் வேலை வெட்டி இல்லையா? தமிழகத்தில் ஆளுநர் ரவிக்கு எடுபிடியாக மாறிவிட்டீர்களோ?
@PTTVOnlineNews ஊழலற்ற இந்தியாவை உருவாக்கி அதை முன்னேற்ற வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லுவேன் என வாக்குறுதியளித்து ஆட்சியை பிடித்த மோடியின் வாக்குறுதிகள் பொய்து விட்ட நிலையில் மதம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு என்று பல நாடகங்களை அரங்கேற்றி மக்களை அன்றாட பிரச்சனைக்களிலிருந்து திசைதிருப்புகிறார்.
@ThanthiTV சொட்டையா பார்த்து ஆட்டம் போடு. தலையில் பந்து விழுந்திட போகுது! பார்த்து, எடப்பாடி தனது பாணியில் CSK அணி நிர்வாகிகளை விலைக்கு வாங்க முயற்சி செய்யப்போகிறார்!