ஜூன் 28, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் 2 சொட்டு போலியோ மருந்து கொடுப்போம்.
நலமான எதிர்காலத்திற்கு இது ஒரு முக்கிய கடமை!
#PolioDrops#TamilNadu@CMOTamilnadu
Your speech gives mainly confidence annae ❤️Thanks for giving the healthy conversation dear brother
And your presence gives positive vibrations thanks for spending for the valuable time!❤️ @LoyolaMani
இன்று (27.06.2026) மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் 52- வது பிறந்தநாளை முன்னிட்டு பிபி குளம் பகுதி சார்பாக மாபெரும் அன்னதானம் வழங்கும் விழாவில் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு விஜய் அன்பன் கல்லானை அவர்கள் கலந்து கொண்டார்!
@CMOTamilnadu | @TVKVijayHQ@VijayAnban_offl | @BussyAnand
#TVKVijay #MLAOfMaduraiNorth
#தமிழகவெற்றிக்கழகம் #மதுரைவடக்கு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C.ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலுடன்,
இன்று துடியலூர் அண்ணா காலனி பகுதியில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் RD. கனிமொழி சந்தோஷ் அவர்கள், துடியலூர் பகுதி செயலாளர் திரு. சபரி மனோ, 1வது வார்டு செயலாளர் திரு. ஆனந்த் மற்றும் கழக நிர்வாகிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பராமரிப்பின்றி இருந்த கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்யவும், புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி பொதுக் கழிப்பிடப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டிருந்தும், நீண்டகாலமாக பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் உள்ள இடங்களை முறையாகப் பராமரித்து, அவற்றை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
என்றும் மக்கள் பணியில்,
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் RD.கனிமொழி சந்தோஷ், MLA
🚨 BREAKING: Tamil Nadu Chief Minister C. Joseph Vijay will inaugurate the Pulse Polio Vaccination Camp tomorrow, June 28, 2026 (Sunday), at 8:00 AM at the Government Adi Dravidar School, Palavakkam, Chennai, by administering the first polio drops to children.
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு மக்கள் தங்கி இருந்து வழிபட மாண்புமிகு இந்து அறநிலை துறை அமைச்சர் திரு. ரமேஷ் @RameshOffcl அவர்களிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து இன்று சொரிமுத்து அய்யனார் கோயிலில் மாண்புமிகு அமைச்சர் திரு. ரமேஷ் அவர்கள் கோயிலை ஆய்வு செய்தார் உடன் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் T.P.V.V. விபின் சக்கரவர்த்தி அவர்கள்.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK