🌿 ராம நவமி திருநாள் வாழ்த்துகள் 🌿
அன்பும் தர்மமும் நீதியும் சொல்லிக் கொடுத்த
ஸ்ரீ ராமர் அவர்களின் பிறந்த நாள் இன்று 🙏
உங்கள் வாழ்வில் அமைதி, சந்தோஷம், செழிப்பு நிறையட்டும் ✨
ராம நாமம் உங்கள் மனதில் என்றும் ஒலிக்கட்டும் 💛
https://t.co/RZbivk0vU3
#JaiShriRam#RamaNavami
✨ தெய்வீக சக்தியின் எழுச்சி ✨
பிரத்யங்கிரா தேவியின் மூல மந்திரம் – இப்போது வெளியாகியுள்ளது! 🔱
அம்மன் அருள் உங்கள் வாழ்வை காக்கவும், வழிநடத்தவும், மாற்றவும் உதவட்டும் 🙏🔥
இப்போது கேட்டு, தெய்வீக அனுபவத்தில் மூழ்குங்கள் ✨
https://t.co/wxiecX4CnL
@GhibranVaibodha
அம்மன் அருளின் அதிர்வை உணருங்கள் 🔱✨
பிரத்யங்கிரா தேவி மூல மந்திரம் – பக்தி பாடல் நாளை வெளியாகிறது!
இசை 🎶 @GhibranVaibodha
Feel the divine energy awaken 🔱✨
The powerful Pratyangira Devi Moola Mantra devotional song is releasing tomorrow ✨
#MoolaMantras#PratyangiraDevi
🎶 ஜிப்ரான் அவர்களின் மெய்சிலிர்க்கும் இசையில், நவக்கிரக மூல மந்திரங்கள் வரிசையில் "குரு மூல மந்திரம்" இப்போது வெளியாகியுள்ளது.
குரு பகவானின் அருளையும், மன அமைதியையும் தரும் இந்த தெய்வீக மந்திரத்தை கேட்டு மகிழுங்கள் 🎶✨
https://t.co/WKVFemRZyZ
@GhibranVaibodha#ThinkDivine
நவகிரக மூல மந்திர பாடல்களுள் ஒன்றான குரு மூல மந்திர பாடல் நாளை வெளியாகிறது 🙏🎶
இசை 🎶 @GhibranVaibodha
Guru Moola Mantra Devotional Song from Navagraha Moola Mantras Releasing Tomorrow ✨🙏 Share it and spread the joy of devotion 🎶
#NavagrahaMoolaMantras#ThinkDivine
✨🙏 அவன் அருளாலே அவன் தாள் வணங்கி... இந்த மஹா சிவராத்திரி உங்கள் வாழ்வில் ஒளியையும் அமைதியையும் தரட்டும். ஓம் நமச்சிவாய!" 🌟
https://t.co/zR72YwPgbi
✨ By His grace, we bow at His feet. May this Maha Shivaratri bring light and peace into your life. Om Namah Shivaya 🎶🌟
🌟 பக்திப் பெருக்கோடு அரோகரா முழங்க, பழனி ஆண்டவனின் அருளைப் பெறுவோம். அனைவருக்கும் இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்! ✨
https://t.co/i7JLKxG1D2
🌟🎶 As the chants of 'Arogara' fill the air, may Lord Murugan bless us with strength, wisdom, and peace 🙏✨
#Thaipusam
நவகிரக மூல மந்திர பாடல்களுள் ஒன்றான புதன் மூல மந்திர பாடல் நாளை வெளியாகிறது 🙏🎶
இசை 🎶 @ghibranofficial
Budhan Moola Mantra Devotional Song from Navagraha Moola Mantras is Releasing Tomorrow ✨ Share it and spread the joy of devotion 🙏🎶
#BudhanMoolaMantra#ThinkDivine
மன அமைதிக்கும், தெளிவான சிந்தனைக்கும் உகந்த சந்திர மூல மந்திரம் இப்பொழுது வெளியானது. கேட்டு மகிழுங்கள்! 🌙✨
https://t.co/0MEo1VQosP
The sacred Chandra Moola Mantra is out now 🌕🙏
@GhibranVaibodha#ChandranMoolaMantra#Chandran#ThinkDivine
🌙 மனதிற்கு அமைதியையும், வாழ்வில் தெளிவையும் தரும் "சந்திர மூல மந்திரம்" நாளை சந்திர தரிசனத்தன்று வெளியாகிறது. சந்திர பகவானின் அருளைப் பெருங்கள் 🔱
இசை 🎶 @GhibranVaibodha#ChandranMoolaMantra#ThinkDivine
ஆரோக்கியமே செல்வம்! 🙏🌿 உடல் பிணிகளையும், மனக்கவலைகளையும் போக்கிடும் "தன்வந்திரி மூல மந்திரம்" இப்போது உங்கள் செவிகளுக்கு. இந்த தெய்வீக அதிர்வுகளைக் கேட்டு இறையருள் பெறுங்கள். ✨
https://t.co/QlvRPNynYZ
@GhibranVaibodha#DhanvantariMoolaMantra#MoolaMantras#ThinkDivine
மார்கழி 28: கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்... 🐄 அறிவு ஒன்றுமில்லாத ஆய்க்குலத்து பிறந்த எங்களை ஆட்கொள்ள வந்த "குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!" 🙏✨
https://t.co/L7M8evuHDy
Margazhi Day 28: "Karavaigal Pin Sendru." 🐄 "
#Andal#Margazhi#Thiruppavai#ThinkDivine