அதிகமாக நேசிப்பவனே அதிகமாக உதவி செய்பவன்!
நானும் ஒரு விவசாயி; விவசாயிகளை அதிகமாக நேசிப்பவன்!
வேளாண் பெருங்குடி மக்களின் இன்னலைத் தீர்ப்பதே எனது முதல் கடமை!
ஜருகுமலை மலைவாழ் மக்களின் வாழ்நாள் கனவான மலைவழி தார்சாலையை அமைத்து கொடுத்த மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார்✌️✌️✌️ @EPSTamilNadu@satyenaiadmk @Jayakanthaiadmk
பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள்.
இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
@ashwinravi99@Natarajan_91@Sundarwashi5#AUSvsIND