"செய்தி வெளியிட்டால் என்ன செய்வேன் என்று தெரியாது..." செய்தியாளர்களை மிரட்டி சென்ற திமுக வட்டச் ���ெயலாளர் மனைவி. 😡🤬
திருவேற்காடு நகராட்சி வார்டில் 4000 குடியிருப்புக்கு செல்ல வேண்டிய குடிநீர் ஆழ்துளை கிணற்றை தடுத்த திமுக வட்ட செயலாளர்…🚨‼️
நா ஜிவி பிரகாஷ் அண்ணாக்கு பெர்த்டே வாழ்த்து சொன்னேன் ஆனா follow பண்ணல, இருந்தாலும் அவர் என் ட்வீட் க்கு
Like பண்ணிருக்காரு..! இந்த நல்ல மனசு தான் அவரோட புகழுக்கு காரணம்னு நான் நம்புறேன் 🖤 லவ் யூ 🖤🙏 @gvprakash அண்ணா 🫂
#HBDGVPrakash 🖤🔥