"Follow our page @ThoughtsTamil for Tamil Motivational quotes, thoughts, article links and more. You will be updated in a daily basis with the best quotes in Tamil. Keep in Touch 😊"
Ralph Waldo Emerson Quotes in Tamil
If there is something great among you, it will not come out of your first call. It will never come out without hard work and effort.
Reference: https://t.co/7Kexc830i0
#dailyquotes#dailythoughts#quotes#RalphWaldoEmerson#tamil#thoughts
Leo Tolstoy Quotes in Tamil :
அன்புதான் ஒருவருக்கு அவருடைய வாழ்வின் நோக்கத்தைக் கொடுக்கிறது. அந்த நோக்கத்தை அடைவதற்கான வழியை அறிவு ஒருவருக்கு வெளிகாட்டுகிறது.
Reference: https://t.co/6KKJXZBcKi
#Dailyquotes#Dailythoughts#Love#knowledge#Quotes#Tamil#Thoughts
Richard Bach Quotes in Tamil :
உங்கள் பலவீனங்களை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நியாயப்படுத்தலாம். ஆனால் எப்படியிருந்தாலும் அவை உங்களுடையவைதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
– ரிச்சர்டுபாக்..
Reference: https://t.co/XCic7HiyQZ
#Dailyquotes#dailythoughts#quotes#tamilquotes
Helping Quotes in Tamil :
“அறிவைப் போல முக்கியமாபன விஷயம் எது?” என்று மனம் கேட்டது. “மற்றவர்கள் மீது அக்கறை காட்டுவதும் இதயத்தின் வழியாக பார்ப்பதுமதான்” என்று ஆன்மா பதிலளித்தது.
Reference: https://t.co/c6y77eFzgQ
#Dailyquotes#Dailythoughts#Helping#Quotes#Tamil#Thoughts