@teakkadai1 பிள்ளைப் பெறுவது வன்கொடுமை என்றால் உலகமே இருக்காது.
நீங்களும் நானும் இருக்க மாட்டோம்.
இங்கே பிரச்சினை என்னவென்றால்: உலகம் மாறிவிட்டது, அதனால் கணவன், குடும்பம் அல்லது உதவியாளர்களிடமிருந்து உதவி அவசியம்.
@SazzNomads True.
இந்த பாவம் சும்மா விடுமா என்று தெரியவில்லை"
பணம் பணம் பணம்!!!
without out money we are not considerer as a human.
this is our society.
@SubathraDevi_ கடவுள் என்று ஒன்று இருந்தால்,இந்த பிரபஞ்சத்துக்கு ஒரே ஒரு கடவுள் தான்.பல கடவுள்கள் இல்லை. உனக்கொரு கடவுள், எனக்கொரு கடவுள் என்று இல்லை.நாம் வேறு, வேறு பெயர் வைத்திருக்கிறோம,அதுவே தவிர வேறில்லை.Life is all about being kind,staying true, never cheating & never destroying other life
@PttvNewsX இது எல்லா இடத்திலும் நடக்கிறது.எந்த சர்வேயர்யும் பணம் இல்லாமல் வேலை செய்ய மாட்டார்.₹25,000 கூட கேட்கிறார்கள்.நீங்கள் தயாராக இல்லையெனில் பல காரணங்களை சொல்லத் தொடங்குகிறார்கள்.நாம் கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்கிறோம்.இந்த அதிகாரிகள் பிறர் பணத்தில் வாழ்கிறார்கள். govt do something
@Unfilteredbyak Unless the other person is willing to solve it, whoever you are, nothing can be done.
A small problem that is worth nothing have destroyed people's lives.
@KasthuriShankar Here nothing is correct. It is not easy to explain the situation in which we live
Work , earn, pay tax , give bribe to officers for all govt services.
Get cheated , struggle !!!!
@polimernews இப்படிப் பலர் ஏமாற்றுகிறார்கள்.யாரும் கேட்க மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். ஏமாற்றுவது வாழ்க்கையின் பகுதி என்று கருதுகிறார்கள்.கடன் பணம் திருப்பிக் கொடுக்காமல் இருப்பது தவறல்ல என்று நினைக்கிறார்கள்.லஞ்சம் தவறு என்று நினைப்பதில்லை.மற்றவர்களின் பணம் பாவம் என்று நினைப்பது இல்லை
@SSNEWSDigital இன்னும் லஞ்சத்திலிருந்து விடுதலை கிடைக்கவில்லை.அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மற்றவர்களின் பணத்திலும் உழைப்பிலும் வாழ்வதற்கு இன்னும் வெட்கப்படுவதில்லை."
Officers and politicians are not ashamed of living on other people's money .
Nobody force any one to drink சாராயம்.
@mrpaluvets Today nothing feels wrong — it’s just how people think.Many ladies are treating their husbands worse than this. Sometimes we say it’s bad, sometimes we say the world has changed. Not sure what to call it.
Drinking is bad.But today, even we say— what’s wrong if ladies drink?
@Unfilteredbyak Very true:
நான் கேட்க மறுத்தேன். நான் என் சுயத்தைப்(self) புறக்கணித்துவிட்டு, பிறர் சொல்வதைக் கேட்டேன். இப்போது என்னுடன் இருப்பவன் நான் மட்டுமே. மற்றவர்கள் சொல்வதைக் கேட்பது மிகவும் நல்லது.
ஆனால் உங்கள் சுயத்தை புறக்கணிப்பது மிகவும் ஆபத்தானது.
@tamiltalkies The problem is with the people.
Unless people change , nothing will cahnge!!!
All are Govt Servants, who have to serve the people . but in reality !!!!! how many of us know this.
Most of us are unqualified to choose the servants.
@Unfilteredbyak Our elders had all these qualification .
But now, in most families, it is mine and it is yours,
i dont know what else to say.
நாம் நல்ல குணங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம்..
@News18TamilNadu What is the use of having more?.Only MPs loot money & enjoy the power. Common men gets money during election.
People like me have to work hard to earn money, only to give bribes to officers for everything.
any one can solve?
Only those who work & earn money understand this pain