தமிழகத்தின் திசையெங்கும் அதிமுக கூட்டணியின் வெற்றி முழக்கம் எதிரொலிக்கிறது!
கருத்துக் கணிப்புகள் கட்டியம் கூறுவது போல், 210-க்கும் மேற்பட்ட அரியணைகளைக் கைப்பற்றி
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலைநாட்டி சரித்திரம் படைப்பது உறுதி!
#EPS2026
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி vs திமுகவின் மக்கள் விரோத கூட்டணி !
தொகுதி பங்கீடு என்பது @AIADMKOfficial தான் என்பதை நாங்களும் சரி, எங்கள் கூட்டணி இயக்கங்களும் சரி, தெளிவாக கூறிவிட்டோம்.
திமுக-வின் இந்த பூச்சாண்டி கட்டுக்கதைகளை எல்லாம் இனியும் மக்கள் நம்புவார்கள் என ஸ்டாலின் எண்ணுவது அடிமுட்டாள்த்தனம்!
#PackUpStalin
சாமானியனும் நாடாள முடியும் என்ற உயரிய கொள்கையை மெய்ப்பிக்கும் அஇஅதிமுக எனும் பேரியக்கத்தில், இரண்டு கோடித் தொண்டர்களின் தலைமைத் தொண்டராய் கழகத்தைக் காக்கும் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள், எட்டு கோடித் தமிழக மக்களின் நிகரற்ற தலைவராய் முதலமைச்சர் அரியாசனத்தை அலங்கரிப்பது மக்களின் ஒற்றைத் தீர்ப்பு!!
#TrustAIADMK4TN