புதுச்சேரியில் ஒட்டுமொத்த நிர்வாகமும் சீர்குலைந்து உள்ளது என்பதனை முதலமைச்சரும் ஆளுநரும் புரிந்து கொள்ள வேண்டும்;
இரட்டை எஞ்சின் அரசால் புதுவைக்கு எந்த முன்னேற்றமும் இல்லை நாஜிம் கடுமையாக என குற்றம் சாட்டியுள்ளார்
புதுச்சேரி காமராஜர் சாலையில் ஏற்பட்ட லேசான விபத்தைத் தொடர்ந்து, காரில் வந்த வாலிபர் பெண் மற்றும் அவரது தந்தையைத் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. பொதுமக்கள் முன்னிலையில் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் சுற்றுலாத்துறை தொழில் பங்குதாரர்களுடன் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆலோசனை, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து விவாதம் நடத்தினார்.
யானம் காவல்துறையினர், காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில், மொத்தம் 6.70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 அலைபேசிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
காரைக்கால் மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, கடலின் நடுவே திடீரென சூறாவளி காற்று சுழன்று அடித்துள்ளது.மீனவர்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற நவம்பர் 1 விடுதலை நாள் விழா கோலாகல கொண்டாட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் ஏனாம் சென்ற குழுவினர் முதலில் புயலால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சாவித்திரி நகர் மற்றும் கிரியாம்பேட்டை பகுதிகளைப் பார்வையிட்டனர்.
தமிழகத்தில் கொலை கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசைத்திருப்பவே இந்த சோதனை நடைபெறுகிறது. என்னிடமிருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. நான் இங்கு இல்லாவிட்டாலும் திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் திமுகவினர், தொண்டர்கள் எந்த தொய்வும் இன்றி வேலை செய்வார்கள்.
எம்.எல்.ஏ.விக்னேஷ் கண்ணன் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை ஆண்கள் அவசர சிகிச்சைப் பிரிவு அருகே கழிப்பறை வாசலில், வயதான நோயாளிகள் உரிய படுக்கை வசதியின்றி தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை கண்டித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அக்டோபர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 26-ஆம் தேதி வரை 60 நாட்கள் நடைபெறும் - 'புதுச்சேரியில் புகையிலை இல்லா இளைஞர் நலன் பிரச்சாரம் 4.0’ தொடக்க நிகழ்வில் மருத்துவ, செவிலியர் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
த.வெ.க. அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும்,பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அன்பில் மகேஸ்யை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி திருச்சியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
அர்னாப் புயலின் தாக்கம் இன்று இரவு ஏனாம் பகுதியில் தீவிரமாக இருக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவுறுத்தியுள்ளார்.