திருப்பூர் மாநகராட்சி வடக்கு 2மண்டலம் விக்னேஷ் நகர் அறிவொளி நகர் கஞ்சம் பாளையம் உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதள சாக்கடை இணைப்பு வழங்காமல் உள்ளது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் @tiruppurcorp
திருப்பூர் வடக்கு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட அரசு பள்ளி அருகே புதிய பேருந்து நிலைய சந்திப்பு தற்காலிக கள்ள மது விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது நடவடிக்கை பாயுமா @Thirupurcitypol@tnpoliceoffl
@selvinnellai87 அனைவருக்கும் அடிப்படை சட்டம் தெறிந்து விட்டால் இது போன்ற நடைபெறாது
இவர்கள் நீதிமன்றம் சென்றால் கடுமையான தண்டனை கிடைக்கும்
மக்கள் விழிப்புணர்வு ஏற்படாதரை இது தொடரும்
@selvinnellai87 இவர்கள் மீது யாரும் வழக்கு தொடரவில்லை என்றால் மீண்டும் பணியில் சேர்ந்து இதேவேளையை செய்வார்கள்
இது தான் சட்டம்
இவர்களுக்கு தண்டனை நீதிமன்றம் மட்டுமே தரமுடியும் அனைவருக்கும் இந்த விசயம் தெரியும் போது இதுபோன்ற சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது
@selvinnellai87 இவர்கள்காவல்துறையில் இருந்து தற்காலிகமாக நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்
பாதிக்கப்பட்ட நபர்கள் இவர் மீது வழக்கு தொடர கொடுக்க படும் அவகாசம் அது
இந்த விசயம் மக்களுக்கு தெரிவதில்லை
அவர்களுக்கு தரும் சஸ்பென்ட் டிரான்ஸபர் தண்டனை என நினைக்கின்றனர்
விழிப்புணர்வு அற்றமக்கள்
அரசு மேல்நிலைப்பள்ளி கழிப்பிடத்தில் தங்கவைக்கப்பட்ட தூய்மை தொழிலாளர்கள்... அங்கேயே சமைத்து, சாப்பிட்டு, உறங்கி தங்கி வந்த கொடுமை!
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பவன் குமார் “இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுக் கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் பணிக்கான ஒப்பந்தத்தை எடுத்த தனியார் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
#Tiruppur | #GovtSchool
கொங்குமெயின்ரோடு வடக்கு கருபராயன்கோவில் வரை இப்பகுதியில்ஒரு சிலர் சாலையைஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும்ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுசாலைபோடுமாறு ஒருசிலர்தடுப்பதாக தகவல்வருகிறது
இந்தவிஷயத்தில்மாவட்ட ஆட்சியர்அவர்கள்தலையிட்டு மக்களுக்குசாலைசீரமைக்க வேண்டும் @tiruppurcorp@TPRDtCollector