@gvprakash ஹாய் gv ப்ரோ மீண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு Happy ஆக Happy Raj தொடர்ந்து உங்கள் பயணம் வெற்றி பெற வேண்டும் உங்கள் ரசிகன் வாழ்த்துக்கள் ப்ரோ 🤝🤝🤝💐💐💐
தொடர்ந்து செய்து வந்த
எங்கள் பணி இன்றுடன் ந���றைவடைக்கிறது. எனக்கு ஒத்துழைப்பு தந்த என் சொந்தங்கள் நண்பர்கள் மற்றும்Facebookஉறவுகள் மற்றும் அனைத்து வகையிலும் உதவிபுரிந்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் இருகரம் கூப்பி என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்....
🙏🙏🙏..
😊😊😊
@Vijaykarthikeyn வணக்கம் சார் என் பெயர் ஆனந்த் நான் திருப்பூரில் முதல் lockdown முதல் தொடர்ந்து இலவச உணவு அளித்து வருகிறேன் epass எடுத்து தான் உணவு அளித்து வருகிறேன் தற்போது epass சேவை செயல்படவில்லை நீங்கள் எனக்கு சேவை செய்ய அனுமதி கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன் ... நன்றி சார்...